இசுதான்புல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Not necessary in ta.wiki
சி Format
வரிசை 378:
 
==பொருளாதாரம்==
 
[[படிமம்:Modern Istanbul skyline.jpg|thumb|270px|right|Skyline of [[Levent]], one of the main business districts in Istanbul and home to the city's tallest buildings, as seen from the [[Bosphorus]].|alt=Skyline of a portion of the city, including several skyscrapers interspersed among low- and mid-rises, several historic buildings, parks and hilly terrain, and the waterway known as Bosphorus]]
 
[[கொள்வனவு ஆற்றல் சமநிலை|கொள்வனவு ஆற்றல் சமநிலையின்]] [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|மொத்த உள்நாட்டு உற்பத்தியாகிய]] 301.1 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன், இசுதான்புல் 2011 ஆம் ஆண்டில் உலகின் நகர்ப்புற பகுதிகளில் 29 ஆம் இடத்தைப் பெற்றது.<ref>{{cite web|url=http://www.brookings.edu/research/interactives/global-metro-monitor-3|title=Global MetroMonitor|publisher=Brookings Institution|date=30 November 2012|accessdate=13 April 2013}}</ref> 1990 களின் நடுப்பகுதி வரை, இசுதான்புல்லின் பொருளாதாரம், [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின்]] பெருநகர்ப் பிரதேசங்களில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் காணப்பட்டது.<ref name="oecd"/> ஃபொரின் பொலிசி என்ற சஞ்சிகை மற்றும் மக்கின்சி உலகளாவிய நிறுவனம் ஆகியவற்றின் கணிப்பின்படி, இசுதான்புல் 2025 ஆம் ஆண்டளவில் 291.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெயரளவிலான அதிகரிப்புடன், உலக நகரங்களில் 14 ஆவது உயர்ந்த முழுமையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்த நகராகக் காணப்படும்.<ref>{{cite web|title=The Most Dynamic Cities of 2025|date=September–October 2012|work=Foreign Policy|url=http://www.foreignpolicy.com/articles/2012/08/13/the_most_dynamic_cities_of_2025|accessdate=13 April 2013}}</ref> துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 வீதமானது இசுதான்புல்லில் இருந்து கிடைப்பதுடன், 20 வீதமான நாட்டின் தொழில்துறை தொழிலாளர் படையினர் இந்நகரிலேயே வாழ்கின்றனர்.<ref name="oecd"/><ref name="urge">{{cite web|url=http://www.urge-project.ufz.de/istanbul/general.htm|title=Presentation of Reference City: Istanbul|publisher=Urban Green Environment|year=2001|accessdate=30 December 2011}}</ref> மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவை 70 சதவீதம் மற்றும் 50 சதவீதம் தங்கள் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கின்றன. இதன் காரணமாக உயர் மதிப்பு கூட்டப்பட்ட நடவடிக்கைகளில் பகுதியாகக் கவனம் செலுத்த வேண்டும். தன்னுடைய உயர்ந்த மக்கள்தொகையினாலும் துருக்கியின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்கவகையில் பங்களிப்பதாலும், நாட்டின் வரி வருவாயில் ஐந்தில் இரண்டு பங்கிற்கு இசுதான்புல் பொறுப்பாளியாக உள்ளது.<ref name="oecd"/> இதனுள் இசுதான்புல்லில் உள்ள முப்பத்தேழு பில்லியனர்களின் வரியும் உள்ளடங்குவதுடன், இந்த பில்லியனர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதிலுமுள்ள நகரங்களில் ஐந்தாவது அதிகமானதாக உள்ளது.<ref>{{cite web|url=http://www.forbes.com/sites/ricardogeromel/2013/03/14/forbes-top-10-billionaire-cities-moscow-beats-new-york-again/|last=Geromel|first=Ricardo|work=Forbes|title=Forbes Top 10 Billionaire Cities - Moscow Beats New York Again|date=14 March 2013|accessdate=27 July 2013}}</ref>
 
[[File:Ships under Second Bosphorus Bridge (September 2011).jpg|thumb|left|240px|As a route to the [[Black Sea]], the [[Bosphorus]] is one of the busiest waterways in the world.|alt=A pair of large ships sailing on a waterway, with a suspension bridge and hilly terrain in the background.]]
 
எண்ணெய் வளம் மிக்க கருங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரேயொரு கடல்வழி என்ற வகையில், பொஸ்போரசானது உலகின் பரபரப்பான கடல்வழிகளுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. 200 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான எண்ணெய் இந்நீரிணை ஊடாகக் கொண்டுசெல்லப்படுவதுடன், பொஸ்பொரசிலுள்ள போக்குவரத்து நெரிசல் [[சுயஸ் கால்வாய்|சுயஸ் கால்வாயை]] விட மூன்று மடங்காகக் காணப்படுகின்றது.<ref>{{harvnb|Oxford Business Group|2009|p=112}}</ref> இதன் காரணமாக, இந்நீரிணைக்குச் சமாந்தரமாக, நகரின் ஐரொப்பாவின் பக்கத்தில், இசுதான்புல் கால்வாய் என்ற பெயரில் ஒரு கால்வாயை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.<ref>{{cite web|url=http://www.guardian.co.uk/world/2011/apr/27/istanbul-new-bosphorus-canal|work=The Guardian|title=Istanbul's new Bosphorus canal 'to surpass Suez or Panama'|author=Jones, Sam, and agencies|date=27 April 2011|accessdate=29 April 2012}}</ref> இசுதான்புல்லில் ஹைடர்பாசா துறைமுகம், அம்பார்லி துறைமுகம், மற்றும் செய்டின்பேர்னு துறைமுகம் எனப்படும் மூன்று பாரிய துறைமுகங்களும் பல்வேறு சிறிய துறைமுகங்களும் பொஸ்போரஸ் வழியாக உள்ள எண்ணெய் சேமிப்பு பகுதிகள் மற்றும் மர்மரா கடல் ஆகியவை அமைந்துள்ளன.<ref>{{harvnb|Organisation for Economic Co-operation and Development|2008|p=80}}</ref><ref>{{cite web|url=http://www.cerrahogullari.com.tr/ports.htm|publisher=Cerrahogullari T.A.S.|title=Ports of Turkey|accessdate=28 August 2012}}</ref> அம்பார்லி துறைமுகம் அரம்பிக்கப்பட்டதால் ஹைடார்பாசா மூடப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டது.<ref>{{cite web|url=http://www2.lse.ac.uk/LSECities/citiesProgramme/pdf/Haydarpasa%20Summary.pdf|publisher=London School of Economics|last=Cavusoglu|first=Omer|title=Summary on the Haydarpasa Case Study Site|date=March 2010|work=Cities Programme|accessdate=3 April 2012}}</ref> 2007 ஆம் ஆண்டளவில், நகர் மையத்தின் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்த அம்பார்லி துறைமுகம் வருடாந்தம் 1.5 மில்லியன் கொள்வனவுடைய டி.ஈ.யுக்களை கொண்டிருந்ததுடன் (ஹைடார்பாசா துறைமுகத்தில் 354,000 டி.ஈ.யுக்கள்), மத்திய தரைக்கடல் பகுதியில் நான்காவது மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து முனையமாக இருந்தது.<ref>{{cite web|url=http://www.muhtesemkaynak.com/56.pdf|title=What Role for Turkish Ports in the Regional Logistics Supply Chains?|last1=Zeybek|first1=Hülya|last2=Kaynak|first2=Muhtesem|date=27–30 May 2008|publisher=International Conference on Information Systems and Supply Chain|accessdate=28 August 2012}}</ref><ref>{{harnvb|Organisation for Economic Co-operation and Development|2008|p=82}}</ref> செய்டின்பேர்னு துறைமுகம், நெடுஞ்சாலைகளுக்கும் அட்டாதுருக் சர்வதேச விமான நிலையத்திற்கும் அருகில் அமைந்துள்ளமையால் நன்மையடைகின்றது.<ref>{{harvnb|Organisation for Economic Co-operation and Development|2008|p=143}}</ref> அத்துடன் நகருக்கான நிண்ட காலத் திட்டங்கள் அனைத்து முனையங்கள் மற்றும் வீதிகள் மற்றும் புகையிரதப் பாதை இணைப்புகள் என்பவற்றுக்கிடையில் பாரிய தொடர்பிணைப்புத் தன்மையை உருவாக்கவுள்ளன.<ref>{{harnvb|Organisation for Economic Co-operation and Development|2008|p=81}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இசுதான்புல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது