தான் இலெசிலி இலிண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox astronaut | name =டாண் லெஸ்லி லி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 13:
| Date of ret = April 1986
|}}
'''டாண் லெஸ்லி லிண்ட்''' (Don Leslie Lind) (பிறப்பு: மே, 18, 1930) [[அமெரிக்கா]]வைச் சேர்ந்த [[வானியல்]] விஞ்ஞானி ஆவார். இவர் அமெரிகாவின் [[நாசா]] விண்வெளி மையத்தில் பணியாற்றியவர். இவர் தனது புவி இயற்பியல் ஆராய்ச்சிப் படிப்பை அலெஸ்கா பல்கலைக்கழகத்தில் (University of Alaska) படித்தார்.{{r|lindoh}} 1964 லிருந்து ''நாசா''வில் விண்வெளி இயற்பியலாளராகப் (Space physics) பணியாற்றினார்.<ref>https://www.alumni.utah.edu/u-news/august09/?display=honor_roll.html</ref> இவர் பூமியின் வெளிப்பரப்பிலுள்ள (magnetosphere and interplanetary space) இயற்கைக்கும் குறை சத்தி துகள்களுக்குமான (low-energy particles) ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1986 ஆம் ஆண்டு ''நாசா''விலிருந்து விலகிய பின்னர் ''யுத் மாகாணப் பல்கலைக் கழகத்தில்'' (Utah State University) இயற்பியல் மற்றும் விண்வெளிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.<ref>http://www.sltrib.com/News/ci_12868837</ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தான்_இலெசிலி_இலிண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது