பெருமழக்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = பெருமழக்காலம் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 15:
'''பெருமழக்காலம்''' (பெரு மழைக்காலம் - Perumazhakkalam) ஒரு [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை இயக்கியவர் ''கமல்'' ஆவார். இதன் நடிகர் நடிகையர், [[மீரா ஜாஸ்மின்]], [[காவ்யா மாதவன்]], [[திலீப்]] மற்றும் [[வினீத்]] போன்றோர் ஆவர்.
==விருதுகள்==
இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக நடிகை [[காவியாகாவ்யா மாதவனுக்கு]] 2004 ஆம் ஆண்டின் கேரள மாநில அரசின் விருது வழங்கப்பட்டது.<ref>http://www.indiancinemagallery.com/profile/kavya-madhavan.html</ref> இத்திரைப்படம் 2005 ஆம் ஆண்டு [[தேசிய விருது]] பெற்றது.
சிறந்த கதைக்காக இத்திரைப்படத்தில் கதாசிரியர் ''ரசாக்''குக்கு கேரள மாநில அரசின் விருது வழங்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பெருமழக்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது