ஆதித்யா ராய் கபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}}
No edit summary
வரிசை 1:
{{Infobox person
{{unreferenced}}
| name = ஆதித்யா ராய் கபூர்
ஆதித்யா ராய் கபூர், இந்தி திரைப்பட நடிகர். [[ஆஷிக்கி 2]] என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் புகழ் அடைந்தார்.
| image = Aditya Roy Kapur walks the ramp for Blackberry Night.jpg
| alt = 2013 இல் ஆதித்யா ராய் கபூர்.
| caption = அக்டோபர், 2013 ’பிளாக்பெரி இரவு’ நிகழ்ச்சியில் ஆதித்யா ராய் கபூர்.
| birth_name = 2013 இல் ஆதித்யா ராய் கபூர்.
| birth_date = {{birth date and age|df=yes|1985|11|16}}<ref>{{cite news|title=Birthday Exclusive: Aditya Roy Kapur|url=http://www.deccanchronicle.com/131116/entertainment-bollywood/gallery/birthday-exclusive-aditya-roy-kapur|accessdate=12 February 2014|newspaper=Deccan Chronicle|date=26 November 2013}}</ref>
| birth_place = [[மும்பை]], [[மகாராட்டிரம்]], [[இந்தியா]]
| years_active = 2009–நடப்பு
| occupation = திரைப்பட நடிகர் <br> முன்னாள் விஜே
| relatives = {{ubl|சித்தார்த் ராய் கபூர் (சகோதரர்)|குணால் ராய் கபூர் (சகோதரர்)|வித்யா பாலன் }}
}}
'''ஆதித்யா ராய் கபூர்''', இந்தி திரைப்பட நடிகர். [[ஆஷிக்கி 2]] என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் புகழ் அடைந்தார்.
 
==இளம்பருவம்==
ஆதித்யா ராய் மும்பையில் பிறந்தவர். இவரது தந்தை பஞ்சாபி இனத்தைச் சேர்ந்தவர். இவரது தாய் யூத இனத்தைச் சேர்ந்தவர்<ref>{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-05-26/news-interviews/39521869_1_kunaal-siddharth-aditya-roy-kapur |title=Shraddha and I are really, really close: Aditya Roy Kapur |publisher=The Times of India |date=26 May 2013 |accessdate=11 June 2013}}</ref>. இவரது உறவினர் பலர் திரைத்துறையில் பணியாற்றுகின்றனர். தொடக்கத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து<ref>{{cite web|url=http://www.starboxoffice.com/newsdetails.aspx?p=New-Kid-on-the-Block-Aditya-Roy-Kapoor&xfile=2009/October/News_20091026_101|title=New Kid on the Block: Aditya Roy Kapur|publisher=Star Box Office}}</ref>, பின்னர், திரைப்பட நடிகர் ஆனவா்.
 
==திரைத்துறையில்==
ஆதித்யா, [[சேனல் வி]] என்ற தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பேச்சுத் திறமையால் புகழ் பெற்றவர். குசாரிஷ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
2013இல் வெளியான [[ஆஷிக்கி 2]] என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் பாடகராக நடித்திருந்தார். இந்த படம் அதிக வசூலைப் பெற்று, புகழ் சேர்த்தது. இதற்கு முன்னர் சில திரைப்படங்களில் நடித்திருந்த போதும், இதுவே இவரது முதல் வெற்றித் திரைப்படமாக விளங்கியது<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/boxnewsdetail.php?page=shownews&articleid=5672&nCat=|title=Aashiqui 2 Is BLOCKBUSTER: Heads For 70 Crore Plus Business|publisher=[[Box Office India]]|accessdate=29 June 2013|archiveurl=http://web.archive.org/web/20131020055348/http://www.boxofficeindia.com/boxnewsdetail.php?page=shownews&articleid=5672&nCat=|archivedate=12 February 2014}}</ref>. பின்னர், யே ஜவானி ஹே திவானி என்ற திரைப்படத்தில், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர் உள்ளிட்டோருடன் நடித்திருந்தார். தமிழில் வெளியான் [[நீ தானே என் பொன்வசந்தம்]] என்ற திரைப்படம், இந்தியில் வெளியாக உள்ளது. இதில் சமந்தாவுக்கு இணையாக நடித்துள்ளார்<ref>{{cite web|last=Jha|first=Subhash K|title=Aditya Roy Kapur's Assi Nabbe Poore Sau to be revived|url=http://www.bollywoodhungama.com/news/1864538/Aditya-Roy-Kapur%27s-Assi-Nabbe-Poore-Sau-to-be-revived|publisher=Bollywood Hungama|accessdate=29 June 2013}}</ref><ref name="JO">{{cite news|url=http://www.mid-day.com/entertainment/2010/oct/281010-VJ-Aditya-Kapoor-Aishwarya-Rai-Action-Replayy-Guzaarish.htm|title=I can retire now!: Jokes VJ-turned-actor Aditya Roy Kapoor as he has now acted in two films with Aishwarya Rai|date=29 October 2010|work=[[MiD DAY]]}}</ref><ref name="ind">{{cite news|url=http://www.expressindia.com/latest-news/big-gains/704968/|title=Big Gains|date=31 October 2010|work=[[Indian Express]]}}</ref>.
பின்னர், யே ஜவானி ஹே திவானி என்ற திரைப்படத்தில், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர் உள்ளிட்டோருடன் நடித்திருந்தார். தமிழில் வெளியான் [[நீ தானே என் பொன்வசந்தம்]] என்ற திரைப்படம், இந்தியில் வெளியாக உள்ளது. இதில் சமந்தாவுக்கு இணையாக நடித்துள்ளார்.
 
 
வரி 27 ⟶ 37:
 
==விருதுகள்==
*பிக் ஸ்டார் என்டெர்டெயின்மென்ட் விருது-சிறந்த நடிகர்-ஆஷிக்கி 2
சிறந்த நடிகர் - ஆஷிக்கி 2
 
==சான்றுகள்==
வரி 34 ⟶ 43:
 
==இணைப்புகள்==
{{Commons|Aditya Roy Kapur|ஆதித்யா ராய் கபூர்}}
 
[[பகுப்பு:1985 பிறப்புகள்]]
வரி 40 ⟶ 49:
[[பகுப்பு:தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
 
[[en:Aditya Roy Kapur]]
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்யா_ராய்_கபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது