கமல் (இயக்குனர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை திருத்தம்
வரிசை 10:
| restingplacecoordinates =
| othername =
| occupation = இயக்குனர் மற்றும், திரைக்கதை ஆசிரியர்
| yearsactive = 1981 முதல்
| spouse = சபுராபி (Saburabi)
| partner =
| children = ஜனுஸ் (Januse) மற்றும், ஹன்னா (Hanna)
| parents =
| influences =
வரிசை 40:
| awards =
}}
'''கமல்''' (இயக்குனர்) ஒரு [[மலையாளம்|மலையாளத்]] திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது இயற்பெயர் ''கமாலுதீன் மொகம்மது மஜீத்'' ( Kamaluddin Mohammed Majeed, பிறப்பு: நவம்பர் 28, 1957) ஆகும். இவர் ''கமல்'' எனும் பெயராலேயே பரவலாக அறியப்படுகிறார். இவர் [[கேரளா]]வின் [[திருச்சூர்]] மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் முதலில் ''த்ராஸம்த்ராசம்'' எனும் திரைப்படத்தில் இணை இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றினார். <ref>{{cite web|url=http://www.malayalachalachithram.com/movie.php?i=1245 |title=Thraasam (1981) |publisher=malayalachalachithram.com |date=2007-05-12 |accessdate=2013-02-18}}</ref> <ref>http://www.imdb.com/name/nm0436382/bio</ref>
1986 ஆம் ஆண்டு தனது முதல் திரைப்படமான ''மிழிநீர்ப் பூக்கள்'' (Mizhineer Pookkal) என்பதை இயக்கினார். இவரது திரைப்படங்களில் பெரும்பாலும் இந்துஸ்தானி மற்றும் கஜஸ் இசை பயன்படுத்தப்பட்டிருக்கும்.<ref>http://www.mathrubhumi.com/movies/interview/382161/</ref> இவர் ''கருத்த பஷிகள்'', [[பெருமழக்காலம்]] மற்றும் செல்லுலாய்ட் ஆகிய திரைப்படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். தமிழில் [[பிரியாத வரம் வேண்டும்]] எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு: இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கமல்_(இயக்குனர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது