பதினாறாவது மக்களவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
பதினாறாவது மக்களவைக்கு [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]யிலிருந்து 336 உறுப்பினர்களும், தேர்தலுக்கு முன் ஆட்சியிலிருந்த [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]]யிலிருந்து 59 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து 282 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியில் இருந்து 44 உறுப்பினர்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து 37 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்ற பாரதிய்[[பாரதிய ஜனதா கட்சி]], தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அக்கட்சியிலிருந்து பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த [[நரேந்திர மோடி]] இந்திய நாட்டின் பதினான்காவது பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பதினாறாவது_மக்களவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது