மங்காத்தா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{dablink|மங்காத்தா இங்கு வழிமாற்றப்படுகிறது. விளையாட்டு பற்றி அறிய [[மங்காத்தா (விளையாட்டு)]] ஐப் பார்க்க.}}
{{Infobox film
| name = மங்காத்தா
| name = மங்காத்தா <ref name="sify1">{{cite web|author=Moviebuzz|year=2010|title=Mankatha- A Mega multi-starrer|publisher=[[Sify]].com|accessdate=10 August, 2010|url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=14952672}}</ref>
| image = Mankathathefilm01.jpg
| image_size =
வரிசை 9:
| writer = [[வெங்கட் பிரபு]]
| narrator =
| starring = {{ubl|[[அஜித் குமார்]]|[[அர்ஜுன்]]|[[திரிசா]]|[[வைபவ் ரெட்டி]]|மகாத் ராகவேந்திரா|[[பிரேம்ஜி அமரன்]]|[[அஷ்வின் ககுமனு]]|[[லட்சுமி ராய் (நடிகை)|லக்ஷ்மி ராய்]]|[[அஞ்சலி]] | [[ஆண்ட்ரியா ஜெரமையா]]}}
| music = [[யுவன் ஷங்கர் ராஜா]]
| cinematography = [[சக்தி சரவணன்]]
| editing = கே. எல். பிரவீன்<br>என். பி. ஸ்ரீகாந்த்
| studio = [[கிளௌட் நயன் மூவீஸ்]]
| distributor = கிளௌட் நயன் மூவீஸ்<br />[[சன் பிக்சர்ஸ்]]<br />அயங்கரன் <small>(உலகளவில்)</small><br />ராடான் மீடியாவொர்க்ஸ் <small>(தமிழ்நாடு திரைப்பட வினியோகிஸ்த உரிமை)</small>
| released = {{Film Date|2011|08|31}}
| released = {{Film Date|2011|08|31}}<ref name="Mankatha's release date confirmed">{{cite news|title=Mankatha's release date confirmed|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/aug-11-04/mankatha-ajith-22-08-11.html|accessdate=22 August 2011|newspaper=[[Behindwoods]]|date=22 August 2011}}</ref>
| runtime =
| country = [[இந்தியா]]
வரிசை 25:
}}
 
'''''மங்காத்தா''''' 2011 [[ஆகஸ்ட்]] 31 ல் வெளியான ஒரு [[தமிழ்]] அதிரடி திகில் திரைப்படமாகும். இந்தப் படத்தை இயக்குநர்இயக்குனர் [[வெங்கட் பிரபு]] இயக்கியுள்ளார்.<ref name="sify2">{{cite web|year=2010 |title=Ajith & Venkat Prabhu joins for Mangatha! |publisher=[[Sify]].com |accessdate=16 July 2010 |url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=14949709}}</ref>. இந்தப் படத்தில் [[அஜித் குமார்]], [[திரிசா]], [[அர்ஜுன்]] ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். [[யுவன் ஷங்கர் ராஜா]] இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய தயாநிதி அழகிரி தயாரிக்கின்றார். இப்படம் அஜீத் குமாரின் 50 ஆவது படம் ஆகும்.<ref>{{cite web|year=2010 |title=Ajith’s 50th with Venkat Prabhu? |publisher=Indiaglitz.com |accessdate=28 June 2010 |url=http://www.indiaglitz.com/channels/tamil/article/58158.html}}</ref> [[தயாநிதி அழகிரி]]யின் [[கிளௌட் நயன் மூவீஸ்]] கலையகம் இந்த [[திரைப்படம்|திரைப்படத்தை]] தயாரித்துள்ளது.<ref name="sify2"/>. மங்காத்தா படம் தமிழில் வெளிவந்ததை அடுத்து, விரைவில் கேம்ப்ளர் என்ற பெயரில் தெலுங்கில் வர இருக்கிறது. மலையாளத்திலும் இப்படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள்.<ref>{{cite web|year=2011 |title=மலையாளத்திலும் விளையாட வருகிறது மங்காத்தா |publisher=cineikons.com |accessdate=6 September 2011 |url=http://www.cineikons.com/மலையாளத்தில்-மங்காத்தா}}</ref> இப்படம் 2007-ல் வெளியான [[பில்லா (2007 திரைப்படம்)|பில்லா]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
 
==கதை சுருக்கம்==
அஜித் நாற்பது வயது நிரம்பிய சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரி. அர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நிறுத்த நியமிக்கப்படும் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் ஆஃபீசர். கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்ரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்ரகாஷின் மகளான த்ரிஷாவும் அஜித்தும் லவ்வர்ஸ். ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை அர்ஜீன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் டீமுடன் களமிறங்கிறார்.
 
ஜெயப்ரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகின்றனர். சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி அஜித்தும் த்ரிஷா மூலம் ஜெயப்ரகாசை நெருங்கி, அந்தப் பணத்தை நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் போலீஸ் கெடுபிடி அதிகம் ஆக, ஜெயப்ரகாஷ் குரூப் அதிகம் உஷாராகிறது. திருட ப்ளான் போட்ட 4 பேரும் அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை லவட்டுகிறார்கள். ஒரு பக்கம் அர்ஜூன் விரட்ட, மறுபக்கம் ஜெயப்ரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது...திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குரூப்பிற்கா, போலீஸிற்கா. என்பது தான் கதை.
 
==நடிகர்கள்==
* |[[அஜித் குமார்]]
* [[அர்ஜுன்]]
* [[திரிசா]]
* [[வைபவ் ரெட்டி]]
* மகாத் ராகவேந்திரா
* [[பிரேம்ஜி அமரன்]]
* [[அஷ்வின் ககுமனு]]
* [[லட்சுமி ராய் (நடிகை)|லக்ஷ்மி ராய்]]
* [[அஞ்சலி]]
* [[ஆண்ட்ரியா ஜெரமையா]]
 
== வெளி இணைப்புகள் ==
* {{Official website|http://www.mankathathegame.com/main.html}}
* {{IMDb title|1705772|Mankatha}}
* {{rotten-tomatoes|id=mankatha|title=Mankatha}}
* {{mojo title |id=_fMANKATHA01 |title=Mankatha |intl=yes}}
* {{AllRovi movie|542236|Mankatha}}
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மங்காத்தா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது