"மருத்துவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

71 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
கல்லீரலியல் மருத்துவர்கள்(Hepatologists), கால்சியப்படிவு, மஞ்சள் காமலைப் போன்ற கல்லீரல் சம்பந்த நோய்களைக் குணப்படுத்துபவர்களாவர்.
 
=====சிறுநீரகவியல்சிறுநீரக மருத்துவர்கள்=====
*சிறுநீரக நோய்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் மருத்துவர்களாவர்மருத்துவர்கள் நெப்ராலஜிஸ்ட் (Nephrologist) எனப்படுவர்.
*சிறுநீரக நோயியல் மருத்துவர்கள் (Urologists), சிறுநீரகம், சிறுநீர் அமைப்பு, மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றுதலை ஆராய்ந்து சிகிச்சை அளிப்பவர்களாவர்.
 
====உடற்செயலியல் வல்லுநர்கள்====
=====சிறுநீரக நோயியல் மருத்துவர்கள்=====
உடற்கூறு செயற்பாடு மற்றும் அதன் உள்ளார்ந்த பிரச்சனைகளை ஆராய்ந்து உடலியல் நோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.
சிறுநீரக சிறுநீர் அமைப்பு ஆய்வு மற்றும் சிறுநீர் பாதை நோய் தொற்று நடத்துகிறது ஒரு மருத்துவர் .
 
=====நரம்பியல் மருத்துவர்கள்=====
மயக்கவியல் மருத்துவர்கள் (Anesthesiologists) மயக்க மருந்து அளித்தல், மயக்க ஊசி குத்துதல் போன்றவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு முன் மயக்க ஊசியின் வலியைத்தவிர மற்ற வலியை உணரச்செய்யாது மயக்கமளிக்கும் வல்லுநர்களாவர்.
 
====உடற்செயலியல் வல்லுநர்கள்====
உடற்கூறு செயற்பாடு மற்றும் அதன் உள்ளார்ந்த பிரச்சனைகளை ஆராய்ந்து உடலியல் நோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.
 
 
3,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1662881" இருந்து மீள்விக்கப்பட்டது