"மருத்துவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
=====அடிக்கால் மருத்துவர்=====
அடிக்கால் மருத்துவர்(Podiatrists), கால் மற்றும் கணுக்கால் கோளாறுகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் மருத்துவர்களாவர் .
 
===குழந்தைநல மருத்துவர்கள்===
====பெரிநேடொலொஜிஸ்ட்====
கரு பிரசவிக்கும் காலத்தில், கருவை ஆபத்தான சூழலிலிருந்து இலகுவாக பிரசவித்து பராமரிக்கும் சிகிச்சை வல்லுனர்கள் (Perinatologists) ஆவர் .
 
====குழந்தை நோயியல் மருத்துவர்கள்====
புதிதாக பிறந்த குழந்தைகளுக்குண்டான மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் (Neonatologist) எனப்படுவர்.
 
====குழந்தைநல மருத்துவர்கள்====
குழந்தைநல மருத்துவர்கள் (Pediatricians), கைக்குழந்தைகள், குழந்தைகள், மற்றும் இளம் பருவத்தினர் போன்றோரின் மருத்துவ பிரச்சினைகளை ஆராய்ந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் மருத்துவர்களாவர்.
 
===மனம்சார்ந்த சிகிச்சை மருத்துவர்கள்===
*ஆய்வுகள் மற்றும் மேலாண்மை பணிக்காக, அசாதாரண அல்லது தீவிர தொற்று நோய்கள், அறுவை அல்லாத சிகிச்சை அளிக்க பொதுவாக உள் ஆய்வு மருத்துவர்(intensivists) என ஆராய்ச்சி & சிகிச்சை மருத்துவ மையங்களில் இருப்பார்கள்.
*வயது வந்தோருக்கான நோய்கள் தடுப்பு, ஆய்வு, சிகிச்சைப் பிரிவில் உள்ள வல்லுநர்கள் இண்டர்னிஸ்ட் (Internists) எனப்படுவர்.
 
===குழந்தைநல மருத்துவர்கள்===
====பெரிநேடொலொஜிஸ்ட்====
கரு பிரசவிக்கும் காலத்தில், கருவை ஆபத்தான சூழலிலிருந்து இலகுவாக பிரசவித்து பராமரிக்கும் சிகிச்சை வல்லுனர்கள் (Perinatologists) ஆவர் .
 
====குழந்தை நோயியல் மருத்துவர்கள்====
புதிதாக பிறந்த குழந்தைகளுக்குண்டான மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் (Neonatologist) எனப்படுவர்.
 
====குழந்தைநல மருத்துவர்கள்====
குழந்தைநல மருத்துவர்கள் (Pediatricians), கைக்குழந்தைகள், குழந்தைகள், மற்றும் இளம் பருவத்தினர் போன்றோரின் மருத்துவ பிரச்சினைகளை ஆராய்ந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் மருத்துவர்களாவர்.
 
===கால்நடை மருத்துவர்கள்===
3,227

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1662941" இருந்து மீள்விக்கப்பட்டது