"மருத்துவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

902 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
((edited with ProveIt))
===உடல் சார்ந்த சிகிச்சை மருத்துவர்கள்===
====தலைப்பகுதி====
====குழந்தை=செவித்திறன் நோயியல்சிகிச்சை மருத்துவர்கள்=====
=====ஆடியாலஜிஸ்ட்=====
ஆடியாலஜிஸ்ட்(Audiologists) என்பவர்கள் காது பிரச்சினைகள் மற்றும் செவிடு அல்லது ஊமையாக உள்ள குழந்தை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்களாவர். இவர்கள் செவிடு மற்றும் ஊமைகளுக்கு முறையே செவித்திறன் மற்றும் வாய்மொழிப் பயிற்சிகளை மேம்படுத்துபவர்களாவர்.<ref name="ஆடியாலஜிஸ்ட்">{{cite web | url=http://www.audiology.org/resources/consumer/documents/fsaudiologist08.pdf | title=செவித்திறன் மருத்துவர்கள் | accessdate=20 மே 2014}}</ref>
 
=====காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்கள்=====
=====நரம்பியல் மருத்துவர்கள்=====
*நரம்பியல் மருத்துவர்கள் (Neurologist)மூளை உள்ளிட்ட நரம்புத்தொகுதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள். இவர்கள் வலிப்பு, பக்கவாதம், பார்க்கின்சன், அல்சைமர் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள்
*நரம்பு அறுவை மருத்துவர்கள் (Neuro-Surgeon)- அறுவை சிகிச்சை மூலம் மத்திய, புற நரம்பு மண்டல நோய்களைக் குணப்படுத்தும் வல்லுநர்கள் நரம்பியல் அறுவை மருத்துவர்களாவர்.
 
=====எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள்=====
 
====உளவியல் நிபுணர்கள்====
உளவியல் நிபுணர்கள் (Psychiatrists) மன நோய், நடத்தை கோளாறுகள், கவலை, தன்னம்பிக்கை இழத்தல், தற்கொலை முயற்சி, போன்ற உளப்பிரச்சனகள்உளப்பிரச்சனைகள் உள்ளவர்களை ஆராய்ந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குபவர்களாவர்.
 
====பாலியல்= மருத்துவர்கள்===
பாலியல் சம்பந்தமான சந்தேகங்களைக் களைந்து ஆலோசனை வழங்குதல் மற்றும், பாலியல் நோய்களுக்கான சிகிச்சை அளிப்பவர்கள் பாலியல் மருத்துவர்களாவர்(Sexologist).
=====ஆன்ட்ராலஜிஸ்ட்=====
 
=====ஆன்ட்ராலஜிஸ்ட்=====
ஆன்ட்ராலஜிஸ்ட்(Andrologist) எனப்படும் மருத்துவர்கள், ஆண் இனப்பெருக்கத் தொகுதி தொடர்பான பாலியல் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.
 
=====மகப்பேறு மருத்துவர்கள்=====
*மகப்பேறு மருத்துவர் (Gynecologists), மகப்பேறு மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலம் சம்பந்த பிரச்சனைகளை ஆரய்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர்.
*மகப்பேறு நோயியல் மருத்துவர்கள் - மகப்பேறு மருத்துவத்தின் ஒரு பகுதியான சுகப்பிரசவம், அறுவைப் பிரசவம் (C-பிரிவுகள்), கருப்பை , கருப்பைக் கட்டிகளின் அறுவை சிகிச்சை, இடுப்பு பகுதிப் பரிசோதனை, கருப்பைப் புற்றுநோய்க் கண்டறிதல் (PAP smear), மகளிர் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் (Obstetrician) ஆவர்.
 
===குழந்தைநல மருத்துவர்கள்===
====பெரிநேடொலொஜிஸ்ட்====
கரு பிரசவிக்கும் காலத்தில், கருவை ஆபத்தான சூழலிலிருந்து இலகுவாக பிரசவித்து பராமரிக்கும் சிகிச்சை வல்லுனர்கள் (Perinatologists) ஆவர் .
 
====குழந்தைநலகுழந்தை நோயியல் மருத்துவர்கள்====
புதிதாக பிறந்த குழந்தைகளுக்குண்டான மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் (Neonatologist) எனப்படுவர்.
 
====குழந்தைநல மருத்துவர்கள்====
குழந்தைநல மருத்துவர்கள் (Pediatricians), கைக்குழந்தைகள், குழந்தைகள், மற்றும் இளம் பருவத்தினர் போன்றோரின் மருத்துவ பிரச்சினைகளை ஆராய்ந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் மருத்துவர்களாவர்.
 
====இண்டர்னிஸ்ட்====
*வயது வந்தோருக்கான நோய்கள் தடுப்பு, ஆய்வு, சிகிச்சைப் பிரிவில் உள்ள வல்லுநர்கள் இண்டர்னிஸ்ட் (Internists) எனப்படுவர்.
 
===பொது===
 
====அறுவை சிகிச்சை மருத்துவர்கள்====
அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உள்ளாஉடலிலுள்ள நலப்பிரச்சனைகளைத் தீர்க்கும் வல்லுநர்கள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் (Surgeons)ஆவர். இவர்கள் மருத்துவத்தின் பல்வேறு துணைப்பிரிவுகள் தொடர்பான அறுவை சிகிச்சைகளான நரம்பியல் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை , காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை , maxillo - முக அறுவை சிகிச்சை , பிளாஸ்டிக்அழகியல் அறுவை சிகிச்சை , வாய்வழி அறுவை சிகிச்சை , மாற்று அறுவை சிகிச்சை , சிறுநீரக, முதலியன பொது அறுவை சிகிச்சை, போன்றமுதலிய மருத்துவபொது வெவ்வேறுஅறுவை துணைசிகிச்சைகளைச் சிறப்புசிறப்பாக தொடர்பான , செயல்பாடுகளை செய்கிறதுசெய்பவர்களாவர்.
 
=====கதிரியக்க வல்லுனர்கள்=====
 
====உள் மருத்துவ நிபுணர்கள்====
*ஆய்வுகள் மற்றும் மேலாண்மை பணிக்காக, அசாதாரண அல்லது தீவிர தொற்று நோய்கள், அறுவை அல்லாத சிகிச்சை அளிக்க பொதுவாக உள் ஆய்வு மருத்துவர்(intensivists) என ஆராய்ச்சி & சிகிச்சை மருத்துவ மையங்களில் இருப்பார்கள்.
*வயது வந்தோருக்கான நோய்கள் தடுப்பு, ஆய்வு, சிகிச்சைப் பிரிவில் உள்ள வல்லுநர்கள் இண்டர்னிஸ்ட் (Internists) எனப்படுவர்.
 
====மரபியல் மருத்துவர்கள்====
====பேலியோபேதாலஜிஸ்ட்====
பேலியோபேதாலஜிஸ்ட்(Paleopathologist) பண்டைய நோய்களைப் பற்றி ஆய்ந்து சிகிச்சை அளிப்பவர்கள்.
 
===குழந்தைநல மருத்துவர்கள்===
====பெரிநேடொலொஜிஸ்ட்====
கரு பிரசவிக்கும் காலத்தில், கருவை ஆபத்தான சூழலிலிருந்து இலகுவாக பிரசவித்து பராமரிக்கும் சிகிச்சை வல்லுனர்கள் (Perinatologists) ஆவர் .
 
====குழந்தை நோயியல் மருத்துவர்கள்====
புதிதாக பிறந்த குழந்தைகளுக்குண்டான மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் (Neonatologist) எனப்படுவர்.
 
====குழந்தைநல மருத்துவர்கள்====
குழந்தைநல மருத்துவர்கள் (Pediatricians), கைக்குழந்தைகள், குழந்தைகள், மற்றும் இளம் பருவத்தினர் போன்றோரின் மருத்துவ பிரச்சினைகளை ஆராய்ந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் மருத்துவர்களாவர்.
 
 
===கால்நடை மருத்துவர்கள்===
3,227

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1662977" இருந்து மீள்விக்கப்பட்டது