"மருத்துவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
ஆன்ட்ராலஜிஸ்ட்(Andrologist) எனப்படும் மருத்துவர்கள், ஆண் இனப்பெருக்கத் தொகுதி தொடர்பான பாலியல் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.
 
====மகப்பேறு மருத்துவர்கள்=====
*மகப்பேறு மருத்துவர் (Gynecologists), மகப்பேறு மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலம் சம்பந்த பிரச்சனைகளை ஆரய்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர்.
*மகப்பேறு நோயியல் மருத்துவர்கள் - மகப்பேறு மருத்துவத்தின் ஒரு பகுதியான சுகப்பிரசவம், அறுவைப் பிரசவம் (C-பிரிவுகள்), கருப்பை , கருப்பைக் கட்டிகளின் அறுவை சிகிச்சை, இடுப்பு பகுதிப் பரிசோதனை, கருப்பைப் புற்றுநோய்க் கண்டறிதல் (PAP smear), மகளிர் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் (Obstetrician) ஆவர்.
3,227

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1663032" இருந்து மீள்விக்கப்பட்டது