"மனைவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

143 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் [[திருமணம்|திருமண]] பந்தத்தில் இணையும் போது அவர்களுக்கிடையே ஏற்படுகின்ற புதிய உறவில் அந்தப் [[பெண்]] அவளை மணந்து கொண்ட [[ஆண்|ஆணுக்கு]] '''மனைவி''' என்ற [[உறவிமுறை|உறவு முறையினள்]] ஆகின்றாள். மனைவி என்ற இந்த உறவுக்குரிய [[கடமை|கடமைகளும்]], [[உரிமை|உரிமைகளும்]] சமுதாயங்களின் பண்பாட்டு அம்சங்களின் அடிப்படையில் வேறுபட்டு அமைகின்றன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
[[கணவன்]]
 
[[பகுப்பு:உறவு முறை]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/16632" இருந்து மீள்விக்கப்பட்டது