விக்டோரியா நினைவிடம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
 
மேலும், மகாராணியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல ஓவியங்கள் காணப்படுகின்றன. எனினும், அதில் மிகவும் குறிப்படத்தகுந்த ஓவியமாக ரஷ்ய ஓவியர் வாசிலி வெரஸ்சாகின் உருவாக்கிய ஓவியம் இருக்கிறது. 1876 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரில் வேல்ஸ் இளவரசர் மாநிலத்துக்கு நுழைந்த காட்சியைச் சித்தரித்து உருவப்படமாக வரைந்திருந்தார். இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பிறகு, விக்டோரியா நினைவிடத்தில் கூடுதலாகச் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த இணைப்புகள், தேசியத் தலைவர்களின் காட்சியகத்தினைக் கொண்டதாக இருக்கின்றன, அதில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருக்கின்றன. இரவு நேரத்தில் இந்த நினைவிடம் மிகவும் அழகாக ஒளிரும் போது, அதை ஒருவர் நிச்சயம் கண்டுகளிக்க வேண்டும்.
 
==படக்காட்சியகம்==
<gallery>
படிமம்:விக்டோரியா நினைவிட கட்டிடத்தின் நுழைவாயில்.jpg|விக்டோரியா மகாராணியின் நினைவிட கட்டிடத்தின் முக்கிய நுழைவு வாயில், கல்கத்தா.
படிமம்:விக்டோரியா மகாராணியின் நினைவிடம்.jpg|விக்டோரியா நினைவிட கட்டிடத்தின் முன்புறம், கல்கத்தா.
</gallery>
 
படிமம்:விக்டோரியா மகாராணி.jpg|கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மகாராணியின் நினைவிடத்தில், மகாராணியின் சிலை
 
 
== குறிப்புதவிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விக்டோரியா_நினைவிடம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது