பகா எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53 என்பன முதல் 16 பகா எண்களாகும்.
 
== கலப்புபகு எண்கள் ==
 
பகா எண்களல்லாத வகுபடும் எண்களுக்கு '''கலப்புபகு எண்கள்''' எனப்பெயர். 1 ஐ கலப்புபகு எண்களிலும் சேர்ப்பதில்லை.
 
4,6,8,9,10,12,14,15,16,18,20,21,22,24,25,26 முதலியவை முதல் 16 கலப்புபகு எண்களாகும்.
 
ஒவ்வொரு கலப்புபகு எண்ணையும் பகா எண்களின் (பகாத்தனிகளின்) பெருக்காகக் காட்டலாம்.
 
எ.கா.: <math>24 = 3 \times 2 \times 2 \times 2 = 3.2^3</math>
: <math>100 = 5 \times 5 \times \times 2 \times 2 = 5^2.2^2</math>
 
ஒரு கலப்புபகு எண் இம்மாதிரி பகா எண்களின் பெருக்குச் சேர்வையாகக் காட்டப்படும்போது, அப்பகா எண்களின் வரிசையை மாற்றலாம் என்பதைத் தவிர வேறு விதத்தில் இன்னொரு பெருக்குச் சேர்வையாகக் காட்டமுடியாது. இதையே வேறு விதமாகச் சொன்னால், ஒரு கலப்புபகு எண்ணுக்கு, பகா எண்களின் மூலம் பெருக்குச் சேர்வை ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இதை ''' [[பகாக் காரணித்தல் தேற்றம்]] ''' (Prime Factorization Theorem) (பகாத்தனி வகுபிரிவுத் தேற்றம்) என்று சொல்வார்கள்.
 
== [[மெர்சென் பகாத்தனி]] ==
"https://ta.wikipedia.org/wiki/பகா_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது