நா. சந்திரபாபு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
வரிசை 30:
 
இவர் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தபோது பிரித்தானியப் பிரதமர் [[டோனி பிளேர்]] மற்றும் அமெரிக்க குடியரசுத் தலைவர் [[பில் கிளின்டன்]] ஆகியோர் இவரை [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்தில்]] சந்தித்துள்ளனர். ''[[இந்தியா டுடே]]'',''[[தி எகனாமிக் டைம்ஸ்]]'',''[[டைம் (இதழ்)]]'' போன்ற இதழ்களின் ஆண்டுச் சிறப்பு விருதுகளையும் [[உலக பொருளாதார மன்றம்|உலக பொருளாதார மன்றத்தின்]] கனவு அமைச்சரவையின் அங்கத்துவத்தையும் வென்றுள்ளார்.<ref name="articles.cnn.com">{{cite news |url=http://articles.cnn.com/1999-12-30/world/9912_30_sd_1_andhra-pradesh-reforms-indias?_s=PM:ASIANOW |publisher=TIME Asia |title=South Asian of the Year: Chandrababu Naidu |date=31 December 1999 |first=Aparisim |last=Ghosh |accessdate=16 January 2012}}</ref><ref>[http://www.outlookindia.com/article.aspx?223957 This Is What We Paid For]. www.outlookindia.com (20 May 2004). Retrieved on 16 January 2012.</ref><ref name="ia.rediff.com">[http://ia.rediff.com/money/2004/may/12spec.htm Naidu, India's leading reformer]. Ia.rediff.com (12 May 2004). Retrieved on 16 January 2012.</ref><ref>[http://archives.dawn.com/2004/05/19/int10.htm With Naidu, Blair and Clinton have also been voted out -DAWN; 19 May 2004]. Archives.dawn.com (19 May 2004). Retrieved on 16 January 2012.</ref>[[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] அரசின் தேசிய தகவல்தொழிற்நுட்பக் குழுவின் அவைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். <ref>[http://hindu.com/2001/09/06/stories/0406201n.htm IT giant bowled over by Naidu]. The Hindu (6 September 2001). Retrieved on 16 January 2012.</ref><ref>[http://www.cscsarchive.org:8081/MediaArchive/news.nsf/(docid)/BAC56D6D26656370652569400067808C Chandrababu Naidu Haunts Bangalore Yet Again The Economic Times]. Cscsarchive.org:8081 (26 May 1998). Retrieved on 16 January 2012.</ref>
==இளமையும் கல்வியும் ==
சந்திரபாபு ஏப்ரல் 20, 1950இல் ஆந்திரப் பிரதேசத்தின் [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டத்தின்]] நாராவாரி பள்ளே கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் கர்ஜூரா நாயுடு மற்றும் அம்மனம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கக் கல்வியை சேசாபுரத்திலும் ஒன்பதாவது வகுப்பு வரை சந்திரகிரி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். <ref name="rediff.com">[http://www.rediff.com/election/1999/sep/23naidu.htm Rediff On The NeT: The Rediff Election Profile/Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu]. Rediff.com (23 September 1999). Retrieved on 16 January 2012.</ref> பின்னர் [[திருப்பதி]]யில் மேல்நிலைப் பள்ளிப்படிப்பு முதல் முதுகலைப் பட்டம் வரைப் படித்தார். 1972இல் இளங்கலை பட்டத்தையும் 1974இல் பொருளியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். மேலும் பொருளியலில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும்போது அரசியலில் ஈடுபட்டதால் தமது கல்விப் பயணத்தை முடித்துக் கொண்டார்.<ref name="rediff.com"/><ref name="Student life">[http://web.archive.org/web/20110714174525/http://www.newsofap.com/art-225-chandrababu-naidu-biography.html Chandrababu Naidu biography]. newsofap.com</ref><ref>[http://telugudesam.org/cbn/education.html Chandra Babu Naidu]. Telugudesam. Retrieved on 16 January 2012.</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நா._சந்திரபாபு_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது