ஆட்சியுடையது (மரபியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*சிறுதிருத்தம்*
No edit summary
வரிசை 8:
1 வெள்ளைப் பூ]]
 
[[மரபியல்|மரபியலில்]] '''ஆட்சியுடைது''' (''dominance'') என்றால், ஒரு தனி [[மரபணு]]வில் இருக்கக்கூடிய இரு வடிவங்களில் அல்லது [[எதிருரு]]க்களில் ஒன்று, மற்றைய வடிவம் அல்லது எதிருருவின் மேல் ஆதிக்கம் செலுத்தி, அந்த மரபணுவினால் கட்டுப்படுத்தப்படும் இயல்பில், மற்றைய எதிருரு வெளிப்படுத்தக்கூடிய தாக்கத்தை மறைப்பதாகும்.
 
இரு எதிருருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம். B,b என்பன [[பூ]]வின் [[நிறம்|நிறத்திற்குக்]] காரணமான மரபணுவில் உள்ள இரு எதிருருக்கள் எனக் கொண்டால், அங்கே BB, Bb, bb என்னும் மூன்று வகையான [[மரபணுவமைப்பு]]க்கள் தோன்றலாம். இவற்றில் Bb என்ற இதரநுக மரபணுவமைப்பானது, BB என்ற சமநுக மரபணுவமைப்பின் இயல்பையே தனது [[தோற்றவமைப்பு|தோற்றவமைப்பில்]] வெளிக்காட்டுமாயின், B எதிருரு, b எதிருருவுக்கு ஆட்சியுடையது எனலாம். இங்கே பூவில் ஊதா, வெள்ளை என்ற இரண்டே வைகையான நிறங்களைக் கொண்ட தோற்றவமைப்புக்களே உருவாகும். ஊதா நிறமானது வெள்ளை நிறத்திற்கு ஆட்சியுடைய நிறமாக உள்ளது. இந்நிலையில் b எதிருரு, B எதிருருவுக்கு [[பின்னடைவானது (மரபியல்)|பின்னடைவானது]] எனக் கூறுவோம்.
வரிசை 15:
 
[[பகுப்பு:மரபணு]]
 
[[af:Dominansie (genetika)]]
[[ar:صفة سائدة]]
[[ca:Dominància genètica]]
[[da:Dominansforhold]]
[[de:Dominanz (Genetik)]]
[[en:Dominance (genetics)]]
[[es:Dominancia genética]]
[[eu:Alelo gainartzaile]]
[[fi:Dominoiva ominaisuus]]
[[fr:Transmission autosomique dominante]]
[[he:יחסי דומיננטיות]]
[[hu:Autoszomális domináns öröklődés]]
[[it:Ereditarietà autosomica dominante]]
[[ja:優性遺伝]]
[[ko:우열의 법칙]]
[[lv:Kodominance]]
[[ms:Kedominanan genetik]]
[[nds:Dominanz (Genetik)]]
[[nl:Dominant (genetica)]]
[[no:Dominant og recessiv arv]]
[[ru:Доминантность]]
[[sr:Аутозомно-доминантно наслеђивање]]
[[sv:Dominant anlag]]
[[uk:Домінантність (генетика)]]
"https://ta.wikipedia.org/wiki/ஆட்சியுடையது_(மரபியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது