நோர்சு தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *திருத்தம்*
வரிசை 1:
'''நோர்சு தொன்மவியல் (Norse mythology)''' அல்லது '''இசுகான்டனேவியன் தொன்மவியல்''' கதைகள் [[கிரேக்க தொன்மவியல்|கிரேக்க]]-[[ரோமன் தொன்மவியல்|ரோமன்]] [[தொன்மவியல்]] கதைகளுடன் ஒப்பிடத்தக்கது, ஆனால் பல்வேறு வழிகளில் வேறுபட்டது, தனுத்துவமானது. நோர்ஸ் தொன்மவியல் [[நோர்டீக்]] அல்லது ஸ்கான்டனேவியன் நாடுகள் என்று கூறப்படும் [[டென்மார்க்]], [[ஐசுலாந்து|ஐஸ்லான்ட்]], [[நோர்வே]], [[சுவீடன்]] ஆகிய நாடுகளில் வழங்கிய தொன்மவியல் கதைகளையே குறித்து நிற்கின்றது. (பொதுவாக [[பின்லாந்து|பின்லாந்தும்]] மொத்த ஐந்து நோர்டீக் நாடுகளில் ஒன்று, ஆனால் தொன்மவியல் கதையாடிலில் பின்லாந்து தனித்துவமான மரபை கொண்டுள்ளது, குறிப்பாக [[கலேவலா|கலேவலா இலக்கியம்]].)
 
நோர்ஸ் தொன்மவியல் மூன்று தளங்களில் ஒன்பது உலகங்களை கொண்டுள்ளது. இவ்வுலகங்கள் [[எக்டிர்சல்]] (Yggdrasil) எனப்படும் [[உலக மரம்|உலக மரத்தில்]] பிணைந்திருக்கின்றன. இவ்வுலகங்கள் அம்மரத்தில் தங்கியிருக்கும் தட்டையான [[வட்டு]] போன்று வருணிக்கப்படுகின்றன. இவை தவிர அம்மரத்தில் வேறு அம்சங்களும் உண்டு. உலக மரத்தின் உலகங்களும் அவற்றின் வாசிகளும் பின்வருமாறு:
"https://ta.wikipedia.org/wiki/நோர்சு_தொன்மவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது