அயனிப் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 3:
 
==அயனிப் பிணைப்புச் சேர்வைகளின் பண்புகள்==
 
திடநிலையில் மின்கடத்தா அயனிச் சேர்மங்கள் உருகிய நிலையில் அல்லது கரைசல்களில் மின்கடத்தியாக விளங்குகின்றன. இவற்றிற்கு பொதுவாக உயர்ந்த உருகுநிலை இருக்கும். பெரும்பாலும் நீரில் இவை கரையும்.
 
==உருவாக்கம்==
 
நிலையானஉறுதியான எதிர்மின்இலத்திரன் கட்டமைப்பைநிலையமைப்பை அடைவதற்காக குறைந்தளவு [[மின்மமாக்கும் ஆற்றல்மின்னெதிர்த்தன்மை]] உடைய அணு [[எதிர்மின்னி|இலத்திரனை]]யை வெளியேற்றும் போது அயன் பிணைப்பு உருவாகின்றதுஉருவாதல் ஆரம்பமாகின்றது. இவ்வாறு நேர் மின்னேற்றம் உடைய கற்றயன் உருவாகும். (ஏனெனில் அணு எதிர்மின்னியை/ எதிர்மின்னிகளை இழந்து விட்டதால் அணுவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை எதிர்மின்னிகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.) இவ்வாறு வெளியேற்றப்படும் எதிர்மின்னியைஇலத்திரனை [[எதிர்மின்னி நாட்டம்மின்னெதிர்த்தன்மை]] அதிகமுள்ள (அனேகமாக ஒரு [[அல்லுலோகம்]]) அணுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மறை மின்னேற்றமுடைய அனயன்கள் (ஏனெனில் அணு எதிர்மின்னியை/ எதிர்மின்னிகளை ஏற்றுக்கொண்டதால் அணுவில் உள்ள எதிர்மின்னிகளின் எண்ணிக்கை நேர்மின்னிகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்) உருவாக்கப்படும். இவ்வாறு எதிர்மின்னிகளை இழப்பதாலும், பெற்றுக்கொள்வதாலும் ஒரு நிலையானஉறுதியான எதிர்மின்னிக்இலத்திரன் கட்டமைப்பைநிலையமைப்பை அயன் பிணைப்பில் பங்குகொள்ளும் அணுக்கள் பெற்றுக்கொள்கின்றன.
உதாரணமாக மேலே அசைவூட்டல் படத்தில் காட்டப்பட்ட அயன் பிணைப்புத் தாக்கத்தை நோக்குவோம். 2,8,1 ([Ne] 3s<sup>1</sup>) என்ற எதிர்மின்னிஇலத்திரன் கட்டமைப்புடையநிலையமைப்புடைய [[சோடியம்]] ஒரு எதிர்மின்னியைஇலத்திரனை இழந்து [[அருமன் வாயு]]வான நியோனுக்குரிய எதிர்மின்னி கட்டமைப்பைநிலையமைப்பை அடைகின்றது. 2,7 ([He] 2s<sup>2</sup>2p<sup>6</sup>) என்ற எதிர்மின்னி கட்டமைப்புடைய புளோரீன் சோடியத்திலிருந்து கிடைக்கப்பெறும் எதிர்மின்னியை ஏற்றுக்கொண்டு 2,8 என்ற நியோனுக்குரிய எதிர்மின்னி கட்டமைப்பை அடைகின்றது. சோடியம் அயனும் புளோரீன் அயனும் எதிரெதிர் மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதால் இவை இரண்டும் மின்னேற்ற விசையால் ஈர்க்கப்பட்டு சோடியம் புளோரைட்டு என்ற அயன் சேர்வை உருவாகின்றது.
 
: Na + FlF → Na<sup>+</sup> + FlF<sup>−</sup> → NaFl NaF
உதாரணமாக மேலே அசைவூட்டல் படத்தில் காட்டப்பட்ட அயன் பிணைப்புத் தாக்கத்தை நோக்குவோம். 2,8,1 என்ற எதிர்மின்னி கட்டமைப்புடைய [[சோடியம்]] ஒரு எதிர்மின்னியை இழந்து [[அருமன் வாயு]]வான நியோனுக்குரிய எதிர்மின்னி கட்டமைப்பை அடைகின்றது. 2,7 என்ற எதிர்மின்னி கட்டமைப்புடைய புளோரீன் சோடியத்திலிருந்து கிடைக்கப்பெறும் எதிர்மின்னியை ஏற்றுக்கொண்டு 2,8 என்ற நியோனுக்குரிய எதிர்மின்னி கட்டமைப்பை அடைகின்றது. சோடியம் அயனும் புளோரீன் அயனும் எதிரெதிர் மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதால் இவை இரண்டும் மின்னேற்ற விசையால் ஈர்க்கப்பட்டு சோடியம் புளோரைட்டு என்ற அயன் சேர்வை உருவாகின்றது.
பொதுவாக அயன் பிணைப்பு உருவாவதற்கு அயன் பிணைப்பை உருவாக்கும் அணுக்களுக்கிடையிலான மின்னெதிர்த்தன்மை வித்தியாசம் 2.1க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்.
 
: Na + Fl → Na<sup>+</sup> + Fl<sup>−</sup> → NaFl
 
 
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.chemteam.info/Bonding/Ionic-Bond.html அயனிப் பிணைப்பு குறித்த பயில்கை]
"https://ta.wikipedia.org/wiki/அயனிப்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது