பித்தாகரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 58:
 
முன்னைய காலத்தில் [[பூமி]] தட்டையானது என்ற கருத்தே நிலவிவந்தது. புவி [[கோளம்|கோள வடிவமானது]] என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர் பித்தாகரஸ் ஆவார். பின்னர் [[அரிஸ்டோட்டில்]] இவரது கருத்தை [[சந்திர கிரகணம்|சந்திர கிரகணத்தின்]] போது [[சந்திரன்|சந்திரனின்]] மீது விழும் புவியின் நிழலை அடிப்படையாக வைத்துக்கொண்டு நிரூபித்தார்.
பூகோள அறிவு வளர்வதற்கும், அமெரிக்கா போன்ற புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கும் மனிதனின் முதல் அடி பிதகோரஸ் தேற்றம் என்று கூடச் சொல்லலாம்.
 
==இசைசார் கோட்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பித்தாகரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது