கனிட்ட தீசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 42:
}}
'''கனிட்ட தீசன்''' கிபி இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னன்.{{citation needed}} இவன் 18 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது. ஆனால், இது உண்மையில் 28 ஆண்டுகள் எனப்படுகிறது.<ref>Wijesinha, L. C. (translator), Mahavansa Part I, Asian Educational Services, New Delhi, 1996. p. 143.</ref> இவனது ஆட்சிக்காலம் கிபி 165 இலிருந்து 193 வரை நீடித்திருந்தது. இவனது தமையனான [[பத்திக தீசன்]] என்பவனைத் தொடர்ந்து இவன் [[அநுராதபுரம்|அநுராதபுரத்தின்]] ஆட்சியில் அமர்ந்தான்.
 
பூதாராமவைச் சேர்ந்த மகாநாக தேரர் என்னும் பௌத்த துறவிக்காக கனிட்ட தீசன், [[அபயகிரி விகாரை]]யில் ஒரு சிறந்த கட்டிடம் ஒன்றை அமைத்தான். அத்துடன், அபகிரியில் ஒரு சுற்றுச் சுவர் ஒன்றையும், ஒரு பிரிவேனாவையும் இவ்வரசன் அமைத்துக் கொடுத்தான். இது தவிர,
 
இவனது ஆட்சிக்காலத்தின் பின் சூளநாகன் அல்லது [[குச்சநாகன்]] என அறியப்பட்ட இவனது மகன் அரசனானான்.
"https://ta.wikipedia.org/wiki/கனிட்ட_தீசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது