1951–52 இந்தியப் பொதுத் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 41:
}}
 
[[இந்தியா|இந்தியக் குடியரசின்]] முதல் '''[[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத் தேர்தல்]] 1951-2''' ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை முறை அமலுக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவே. இத்தேர்தல் 1951 ஆம் ஆண்டு நடைபெறத் தொடங்கி 1952 வரை பலகட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தல் 1951 முதல் 1952 வரை ஐந்து மாதங்களுக்கு இருந்ததுநடந்தது. ஆனால்இந்திய நிர்வாகக்தேர்தல் காரணங்களால்வரலாற்றில் தள்ளிநீண்ட வைக்கப்பட்டுகாலம் 1952நடந்த இல்இந்த நடைபெற்றதுதேர்தலில் வாக்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 10 கோடி பேர். எனவே<ref>http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/article6039597.ece </ref>. இத்தேர்தல் சில ஆவணங்களில் "இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1952" என்றும் குறிப்பிடப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு [[முதலாவது மக்களவை]] கட்டமைக்கப்பட்டது. [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி 364 தொகுதிகளில் வென்று முதலிடத்தில் வந்தது. [[ஜவகர்லால் நேரு]] இந்தியக் குடியரசின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் [[இந்தியப் பிரதமர்|பிரதமரானார்]]. (நெரு இந்தியா குடியரசாவதற்கு முன்பே இந்தியாவின் பிரதமாராகியிருந்தார்)
 
==பின்புலம்==
"https://ta.wikipedia.org/wiki/1951–52_இந்தியப்_பொதுத்_தேர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது