சீனு இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ்த் திரைப்பட இயக்குநர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சீனு இராமசாமி''' (ஆங்கில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:13, 23 மே 2014 இல் நிலவும் திருத்தம்

சீனு இராமசாமி (ஆங்கிலம்:Seenu Ramasamy) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். மேலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இவரது முதல் திரைப்படம் பரத், பாவனா மற்றும் சந்தியா நடித்த கூடல் நகர் ஆகும். இவரது இரண்டாவது திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்றுத், திரைப்படமானது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது உட்பட மூன்று தேசியத் திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது.

ஆதாரங்கள்

வெளியிணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனு_இராமசாமி&oldid=1664319" இலிருந்து மீள்விக்கப்பட்டது