குச்சநாகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
| signature =
}}
'''குச்சநாகன்''' அல்லது '''சூளநாகன்''' என்பவன் கிபி இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னன். இவன் 2 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக [[மகாவம்சம்]] கூறுகிறது.<ref>Wijesinha, L. C. (translator), Mahavansa Part I, Asian Educational Services, New Delhi, 1996. p. 144.</ref> ஆனாலும், இவனது ஆட்சிக்காலம் கிபி 179-181 என்றும்,<ref>[http://mahavamsa.org/2008/05/kings-sri-lanka-131ad-238ad/ The Mahavamsa, Kings of Sri Lanka 131AD to 238AD]</ref> கிபி 193-195 என்றும்,<ref>[http://lakdiva.org/codrington/sovereigns.html LIST OF THE SOVEREIGNS OF LANKA]</ref> கிபி 183-185 என்றும்,<ref>[http://www.rootsweb.ancestry.com/~lkawgw/slm-kings.htm Sri Lanka Genealogy Website – HISTORY, Kings & Rulers of Sri Lanka]</ref> பலவாறாகக் கூறப்படுகிறது. இவனது தந்தையான [[கனிட்ட தீசன்]] என்பவனைத் தொடர்ந்து இவன் [[அநுராதபுரம்|அநுராதபுரத்தின்]] ஆட்சியில் அமர்ந்தான்.
 
இவனது ஆட்சி குறுகிய காலமே இருந்ததால் இக்கால நிகழ்வுகள் குறித்து மகாவம்சம் விரிவாக எதுவும் கூறவில்லை. இவனது இரண்டு ஆண்டுகால ஆட்சியின் முடிவில் குட்டநாகன் அல்லது [[குஞ்சநாகன்]] என அறியப்பட்ட இவனது தம்பி இவனைக் கொன்றுவிட்டு அரசனானான்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/குச்சநாகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது