சீனு இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''சீனு இராமசாமி''' (ஆங்கில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
{{unreferenced}}
 
'''சீனு இராமசாமி''' ([[ஆங்கிலம்]]:Seenu Ramasamy) என்பவர் ஒரு [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]] இயக்குனர் ஆவார். மேலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான [[பாலு மகேந்திரா]]விடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இவரது முதல் திரைப்படம் [[பரத்]], [[பாவனா]] மற்றும் [[சந்தியா]] நடித்த [[கூடல் நகர்]] ஆகும். இவரது இரண்டாவது திரைப்படமான [[தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்)|தென்மேற்கு பருவக்காற்று]]த், திரைப்படமானது [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]] உட்பட மூன்று [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருதுகளை]] பெற்றுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1664328" இருந்து மீள்விக்கப்பட்டது