சீனு இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,627 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
'''சீனு இராமசாமி''' ([[ஆங்கிலம்]]:Seenu Ramasamy) என்பவர் ஒரு [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]] இயக்குனர் ஆவார். மேலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான [[பாலு மகேந்திரா]]விடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இவரது முதல் திரைப்படம் [[பரத்]], [[பாவனா]] மற்றும் [[சந்தியா]] நடித்த [[கூடல் நகர்]] ஆகும்.<ref>{{cite news|title=Newcomers in Seenu Ramasamy's next|url=http://articles.timesofindia.indiatimes.com/2010-05-30/news-interviews/28299170_1_roles-film-movie|accessdate=[[மே 22]], [[2014]]|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|date=மே 30, 2010}}</ref> இவரது இரண்டாவது திரைப்படமான [[தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்)|தென்மேற்கு பருவக்காற்று]]த், திரைப்படமானது [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]] உட்பட மூன்று [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருதுகளை]] பெற்றுள்ளது. <ref>{{cite web|url=http://www.thehindu.com/arts/cinema/article1111442.ece|title=சீனு இராமசாமியின் திரைப்பட விருதுகள்|publisher=[[தி இந்து]]|date=|accessdate=[[மே 22]], [[2014]]}}</ref><ref>{{cite web|author=Posted by: சங்கர் |url=http://tamil.oneindia.in/movies/heroines/2012/03/sunaina-seenu-ramasamy-neerparavai-aid0136.html |title=சீனு ராமசாமியின் 'நீர்பறவை'... ஹீரோயின் சுனேனா? |language=[[தமிழ் மொழி]] |publisher=oneindia.in |date=2012-03-29 |accessdate=மே 22, 2014}}</ref>
 
== திரைப்படங்கள் ==
 
{| class="wikitable"
|- style="text-align:center;"
! style="background:#B0C4DE;" | [[ஆண்டு]]
! style="background:#B0C4DE;" | [[திரைப்படம்]]
! style="background:#B0C4DE;" | நடிப்பு
! style="background:#B0C4DE;" | குறிப்புகள்
|-
| [[2007]] || ''[[கூடல் நகர்]]'' || [[பரத்]], [[பாவனா]], [[சந்தியா]] ||
|-
| [[2010]] || ''[[தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்)|தென்மேற்கு பருவக்காற்று]]'' || [[விஜய் சேதுபதி]], [[சரண்யா பொன்வண்ணன்]], [[வசுந்தரா சியேர்ட்ரா]] || [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]
|-
| [[2012]] || ''[[நீர்ப்பறவை (திரைப்படம்)|நீர்ப்பறவை]]'' || [[விஷ்ணு (நடிகர்)|விஷ்ணு]], [[சுனைனா]], [[நந்திதா தாஸ்]] ||பரிந்துரைப்பு—[[சிறந்த இயக்குனர்க்கான சிம்மா விருது]]
|-
| [[2014]] || ''[[இடம் பொருள் ஏவல்]]'' || [[விஷ்ணு (நடிகர்)|விஷ்ணு விஷல்]], [[விஜய் சேதுபதி]], [[நந்திதா தாஸ்]] || தயாரிப்பில்
|}
 
== ஆதாரங்கள் ==
1,733

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1664348" இருந்து மீள்விக்கப்பட்டது