ஆர். உமாநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தனி வாழ்க்கை: கண் கொடை (edited with ProveIt)
வரிசை 60:
1952ஆம் ஆண்டு [[பாப்பா உமாநாத்]]தை [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்]] தலைவர் [[பெரியார்]] தலைமையில் திருமணம் செய்தார். பாப்பா உமாநாத் 2010ஆம் ஆண்டில் காலமானார். இந்தத் தம்பதியினரின் இலட்சுமி, [[உ. வாசுகி|வாசுகி]], நிர்மலா என்ற மூன்று மகள்களில் மருத்துவரான லட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டார்.
 
=== இறப்பு ===
உடல் நலக் குறைவால் சில காலம் அவதிப்பட்டு வந்த உமாநாத் [[திருச்சி]]யில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2014/05/140521_umanathobit.shtml | title=மார்க்ஸிஸ்ட் தலைவர் ஆர்.உமாநாத் காலமானார் | publisher=[[பி. பி.சி.]] | date=மே 21, 2014 | accessdate=21 மே 2014}}</ref>அவரது மரணம் மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டவுடன், அவரது விருப்பத்தின்படி, அவரது [[கண் கொடை|கண்கள் தானம்]] செய்யப்பட்டன. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அவரது கண்களை பெற்றுச்சென்றனர்.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=64962 | title=தோழர் உமாநாத் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி இன்று திருச்சியில் இறுதி ஊர்வலம் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=22 மே 2014 | accessdate=24 மே 2014}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._உமாநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது