ஐஇஇஇ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 35:
மிமிபொக (ஐஇஇஇ) நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க தலைவர்கள் எலிஃகு தாம்சன் (Elihu Thomson, AIEE, 1889–1890), அலெக்ஃசாண்டர் கிராம் பெல் (Alexander Graham Bell, AIEE, 1891–1892), சார்லசு புரோட்டியசு இசுட்டைன்மெட்ஃசு (Charles Proteus Steinmetz, AIEE, 1901–1902), இலீ டி ஃபாரெசுட்டு (Lee De Forest, IRE, 1930), பெடரிக் டெர்மன் (Frederick E. Terman, IRE, 1941), வில்லியம் இரெட்டிங்க்டன் ஃகியூலெட் (William Reddington Hewlett, IRE, 1954), எர்ணெசுட்டு வீபர் (Ernst Weber, IRE, 1959; IEEE, 1963), இவான் கெட்டிங் (Ivan Getting, IEEE, 1978).
மிமிபொக (ஐஇஇஇ) நிறுவனத்தின் அமைப்புச் சட்டம் அதன் குறிக்கோள்களாக, "மின்னியல், மின்னணுவியல், தொலைதொடர்பியல், கணினி சார்ந்த பொறியியல் கொள்கைகளையும் நடைமுறை வழக்குகளையும், அது தொடர்பான பொறியியல் கிளைத்துறைகளையும் கலை, அறிவியல் துறைகளையும் முன்னேற்றி வளர்க்கும் அறிவியல், கல்வி சார்ந்தது" என்று வரையறையிடுகின்றது "<ref name="tab_operations_manual_objectives">{{cite web|url=http://www.ieee.org/about/volunteers/tab_operations_manual.pdf |title=IEEE Technical Activities Board Operations Manual |publisher=IEEE |accessdate={{Start date|2010|12|07}}}}, section 1.3 Technical activities objectives</ref> இக்குறிகோள்களை நிறைவேற்றும் முகமாக மிமிபொக (ஐஇஇஇ) நிறுவனம் ஒரு பெரும் அறிவியல் ஆய்விதழ்கள் வெளியீட்டகமாகவும், கல்விசார் கருத்தரங்கங்கள், பட்டறைகள் மாநாடுகள் நடத்தும் நிறுவனமாகவும் உள்ளது. சீர்தரம் நிறுவும் பணிகளிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
ஐஇஇஇ தன்னுறுப்புகளாக 38 தொழில்நுட்பக் குழுமங்களைக் கொண்டுள்ளது. இவை பல கருத்தரங்கங்களை குறிப்பிட்ட பருவந்தோறும் தொடர்ந்து நடத்தி வருகின்றன.
|