"நோயியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 72 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
பொதுவான நோயியல் என்பது உடலிலுள்ள [[உயிரணு]]க்கள், [[இழையம்|இழையங்கள்]] ஆகியவற்றில் ஏற்படும் காயங்களின் பொறிமுறைகளையும், அந்த காயங்களுக்கும், அவற்றை திருத்தி பழைய நிலைக்கு கொண்டு வரவும் உடலானது எவ்வாறு எதிர் வினையாற்றும் என்பதைப்பற்றியும் விளங்கிக்கொள்ள முயல்வதைக் குறிக்கும். நோயை எதிர்கொள்ள உயிரணுக்கள் [[இழையநசிவு]] (Necrosis), [[அழற்சி]] (inflamation), [[காயம் ஆறுதல்]] (wound healing), [[உயிரணுப் பெருக்கம்]] (Neoplasm) போன்ற முறைகளால் முயற்சியை மேற்கொள்ளும்.
{{உயிரியல்-பின் இணைப்புகள்}}
 
{{மருத்துவம்}}
 
[[பகுப்பு:மருத்துவம்]]
20,342

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1664699" இருந்து மீள்விக்கப்பட்டது