மார்ச்சு 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
* [[1953]] - [[ஆந்திரா|ஆந்திர]] மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை [[ஜவகர்லால் நேரு]] நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.
* [[1954]] - முதலாவது வர்ணத் [[தொலைக்காட்சி]]ப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12" திரையளவு, விலை: $1,000).
* [[1954]] - [[இலங்கை]]யைச் சேர்ந்த [[மு. நவரத்தினசாமி]] [[பாக்குநீரிணை]]யை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
* [[1957]] - [[ஜெர்மனி|மேற்கு ஜெர்மனி]], [[பிரான்ஸ்]], [[இத்தாலி]], [[பெல்ஜியம்]], [[நெதர்லாந்து]], மற்றும் [[லக்சம்பேர்க்]] ஆகியன இணைந்த [[ஐரோப்பிய பொருளாதார சமூகம்]] உருவாக்கப்பட்டது.
* [[1965]] - [[மனித உரிமை]]வாதி [[மார்ட்டின் லூதர் கிங்]] தனது 4-நாள் 50-[[மைல்]] எதிப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_25" இலிருந்து மீள்விக்கப்பட்டது