"தாவரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎தாவரக் கலம்: படிமம் தமிழில்
(→‎தாவரக் கலம்: படிமம் தமிழில்)
== தாவரக் கலம் ==
தாவரக் [[உயிரணு|கலங்கள்]] [[கரு (உயிர்)|கரு]] உள்ள கலங்களாகும். இவற்றில் [[ஒளித்தொகுப்பு]]க்குத் தேவையான [[பச்சையம்]] காணப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். இவற்றில் [[விலங்கு]]க் கலங்களில் காணப்படாத பல விசேட அமைப்புக்கள் உள்ளன. [[கலச்சுவர்]], [[பச்சையவுருமணி]], பெரிய [[புன்வெற்றிடம்]] ஆகியன தாவரக்கலங்களின் சிறப்பம்சங்களாகும்.
[[Image:Plant cell structure svg-ta.svg|thumb|323px|தாவரக் கலம்]]
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1665268" இருந்து மீள்விக்கப்பட்டது