மு. நவரத்தினசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (edited with ProveIt)
வரிசை 29:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
நவரத்தினசாமி [[யாழ்ப்பாண மாவட்டம்]], தொண்டமனாறுதொண்டைமானாறு என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.<ref name="utube1">{{cite web | url=https://www.youtube.com/watch?v=ApyDZRE8Gio | title=Murugupillai Navaratnasamy Palk Straight Swimmer | accessdate=25 மே 2014}}</ref> [[பருத்தித்துறை]], [[ஹாட்லிக் கல்லூரி]]யில் கல்வி பயின்றார். படிப்பை முடித்த பின்னர் அரச சேவையில் இணைந்து வேளாண்மை பயிற்றுனராகப் பணியாற்றினார். தனது ஊரிலேயே லீலாவதி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள். இளம் வயதிலேயே மனைவி இறந்து விட்டார்.<ref name="dnews"/>
 
==நீச்சல் சாதனை==
"https://ta.wikipedia.org/wiki/மு._நவரத்தினசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது