"கோச்சடையான் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
→பெயர் காரணம்
கி.பி. 710 முதல் 735 வரை அரசாட்சி செய்து வந்த [[பாண்டியர்|பாண்டிய]] மன்னன் [[ரணதீரன்]]. இவனது முழு பெயர் கோச்சடையான் ரணதீரன். இவனது தந்தையார் பெயர் [[அரிகேசரி|அரிகேசரி மாறவர்மன்]]. பட்டம் சூட்டியது : கி.பி. 710
சேரர்களையும் சோழர்களையும் விஞ்சி, மராட்டிய மாநிலம் வரை சென்று அங்கு மங்களாபுரத்தில் (அது தற்போது மங்களூர் என்றழைக்கப்படுகிறது) தனது இராச்சியத்தை நிறுவியவன் இந்த கோச்சடையன். அதன் பின்னர் மத்தியில் ஆண்ட சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்தான். இவனது காலத்தில் நடந்த சம்பவங்களே ‘கோச்சடையானின்’ கதை
===சௌந்தர்யா விளக்கம்===
|