அல் காயிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 116:
| accessdate=2007-01-12 }}</ref>
 
==அல் கைதாவின் இரட்டை கோபுர தாக்குதல்கள்==
[[File:FEMA - 4235 - Photograph by Andrea Booher taken on 09-28-2001 in New York.jpg|right|thumb|250px|இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் தரைமட்டமான உலக வணிக மையக் கட்டிடங்கள்]]
அல் கைதா அமைப்பு நடத்திய தாகுதல்களில் [[செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்]] உலகை அதிர வைத்தது. நான்கு பயணி விமானங்களைக் கடத்திக் கொண்டு சென்று [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவின்]] நியூயார்க்கில் உள்ள மிக உயரமான உலக வணிக மையத்தின் இரட்டை கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்கியதுடன் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழக்க காரணமாயினர். மேலும் [[வாசிங்டன், டி. சி.|வாசிங்டன் டி. சி.யில்]] உள்ள அமெரிக்காவின் இராணுவ அலுவலகமாக [[பெண்டகன்]] மாளிகையையும் ஒரு பயணி விமானத்தை கடத்திச் சென்று மோதி பெருஞ்சேதப்படுத்தினர். <ref>http://www.un.org/News/Press/docs/2001/SC7143.doc.htm</ref>இத்தாக்குதல்கள் மூலம் அமெரிக்கா நாட்டிற்கு பத்து பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டது. <ref>http://www.iags.org/costof911.html</ref>இத்தாக்குதலுக்கு அல்கைதா அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டது.<ref>http://www.cbc.ca/news/world/bin-laden-claims-responsibility-for-9-11-1.513654</ref>
"https://ta.wikipedia.org/wiki/அல்_காயிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது