எஸ். எஸ். பழனிமாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
}}
 
'''எஸ்.எஸ். பழனிமாணிக்கம்''' ([[ஆங்கிலம்]]:S.S. Palanimanickam) (பிறப்பு [[ஆகஸ்டு 15|15 ஆகஸ்டு]], [[1950]]) [[இந்தியா|இந்தியாவின்]] [[பதினைந்தாவது மக்களவை|15 வது மக்களவைக்காக]] நடத்தபெற்ற [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2009 இந்திய பொதுத் தேர்தலில்]] [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி|தஞ்சைத் தொகுதியில்]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] சார்பாக வெற்றி பெற்று மக்களவையில் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார். [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|இந்தியக் குடியரசின் அமைச்சரவையில்]] [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை# மத்திய இணை அமைச்சர்கள்|நடுவண் அரசு இணை அமைச்சராக]] [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[மன்மோகன் சிங்]] தலைமையில் பொறுப்புவகித்தார்.<ref>http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=284</ref> [[தஞ்சாவூர் மாவட்டம் |தஞ்சாவூர் மாவட்ட]][[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
 
== ஆதாரம் ==
<references/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._எஸ்._பழனிமாணிக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது