எஸ். ஏ. ராஜ்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
== வாழ்க்கை சுருக்கம் ==
செ. ஏ. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாடின்தமிழ்நாட்டின் [[சென்னை]]யைச் சேர்ந்த செல்வராஜன் மற்றும் கண்ணம்மாள் அவர்களுக்கு [[ஆகஸ்ட் 23]], [[1964]] ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரது குடும்ப முன்னோர்கள் [[திருநெல்வேலி மாவட்டம்]], [[பேட்டை]]யைச் சேர்ந்தவர்கள் ஆவர்கள். இவரது தந்தை ஒரு மேடைப் [[பாடகர்]] ஆவர்,. [[இளையராஜா]], [[கங்கை அமரன்]], [[தேவா]] போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நடத்திய மேடை [[நிகழ்ச்சி]]களில் பாடியுள்ளார். ராஜ்குமார்ராஜ்குமாருக்கு தனது தந்தையின் இசை வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. இவரது [[இசை]]த் திறனை கண்டறிந்து, ராஜ்குமாரை சுப்பையா பாகவதர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய இசையை முறையாக [[3 (எண்)|மூன்று]] ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார்.<ref name="cinecrush1">{{cite web|url=http://www.cinecrush.com/gallery/116-sa-rajkumar/1/ |title=எஸ். ஏ. ராஜ்குமார் வாழ்க்கைக் குறிப்புகள்|publisher=CineCrush |date=23-08-1964 |accessdate=[[மே 26]], [[2014]]}}</ref>
 
== திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஏ._ராஜ்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது