கோச்சடையான் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
 
===கதாநாயகி தீபிகா படுகோன்===
கோச்சடையான் படத்தில் முதலில் கத்ரீனா கைஃப் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தகுந்த தேதிகளை கொடுக்க முடியாததன் காரணமாக அவருக்குப் பதில் தீபிகா படுகோன் ஒப்பந்தமாகியுள்ளார்ஒப்பந்தமானார். அதே போல, ரஜினியின் தங்கை வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான சினேகாவும் நீக்கப்பட்டார் <ref>http://entertainment.oneindia.in/tamil/news/2012/sneha-rajinikanth-kochadaiyaan-130212.html</ref>. அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந்தமானா. இவர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர்.
 
அதே போல, ரஜினியின் தங்கை வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான சினேகாவும் நீக்கப்பட்டார் <ref>http://entertainment.oneindia.in/tamil/news/2012/sneha-rajinikanth-kochadaiyaan-130212.html</ref>. அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர்.
 
===கோச்சடையான் முதல் பார்வை===
"https://ta.wikipedia.org/wiki/கோச்சடையான்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது