இயற்பியல் மாறிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergetomergefrom|இயற்பியல் மாறிலிமாறிலிகள்}}
'''இயற்பியல் மாறிலி''' (physical constant) என்பது இப் [[பிரபஞ்சம்|பிரபஞ்சத்தில்]] எங்கும் எப்போதும் மாறாதிருப்பதாய்க் கருதப்படும் [[இயற்பியல்]] அளவுகள் ஆகும்.
அறிவியலில் பல இயற்பியல் [[மாறிலி]]கள் உண்டு. அவற்றில் அகில மாறிலிகள் என அறியப்பட்டவை [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] [[ஒளியின் வேகம்]] (''c''), [[பிளாங்க் மாறிலி]] (''h''), மற்றும் அகில ஈர்ப்பு மாறிலி (''G'') முதலியனவாகும். மின்னியல் மாறிலி(ε<sub>0</sub>), அடிப்படை ஏற்றம் (''e'') போன்ற ஏனைய இயற்பியல் மாறிலிகள் இம்மாறிலிகளிலிருந்து உருவாக்கப்பட்டவை அல்லது தொடர்புபடுத்தப்பட்டவையாகும். இவ்வியற்பியல் மாறிலிகள் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்கொள்ளலாம் அல்லது பரிமாணமற்றவையாகவும் காணப்படலாம். உதாரணமாக பிரபஞ்சத்தில் ஒளியின் அதிகூடிய வேகம் எனும் அகில மாறிலிக்கு நீளத்தால் பிரிக்கப்பட்ட நேரம் (LT<sup>-1</sup>) எனும் பரிமாணம் காணப்பட்டாலும், மின்னியல் இடைத்தாக்கத்தின் திறனை அளவிடப் பயன்படும் துல்லிய கட்டமைப்பு மாறிலிக்குப் (α) பரிமாணம் இல்லை.
 
'''==அகில இயற்பியலின்இயற்பியல் மாறிலிகள் '''==
{{அகில இயற்பியல் மாறிலிகள்}}
 
==மின்காந்தவியல் மாறிலிகள்==
{{மின்காந்தவியல் மாறிலிகள்}}
 
==அணுக்கருவியல் மாறிலிகள்==
{{அணுக்கருவியல் மாறிலிகள்}}
 
==இயற்பு-வேதியியல் மாறிலிகள்==
{{பௌதீக-இரசாயன மாறிலிகள்}}
 
==உருவாக்கப்பட்ட கணியங்களின் அட்டவணை==
{| class="wikitable"
|-
!colspan=2|Quantity
! வரிசை எண்
!குறியீடு
! [[மாறிலி|மாறிலிகள்]]
!சர்வதேச அலகில் அளவு
! மதிப்புகள்
!வழு அளவு
|-
| 1
| பிளாங்க் மாறிலி
| 6.624 X10-34 ஜூல்
|-
| 2
| [[அவகாதரோ எண்]]
| 6.023X10-23/ மோல்
|-
| 3
| 1 [[கிலோவாட்]]
| 1000 வாட்
|-
| 4
| 1 குதிரைத் திறன்
| 746 வாட்
|-
| 5
| [[புவியீர்ப்பு]] முடுக்கம் ('g')
| 9.8 மீ/செ2
|-
| 6
| புவியீர்ப்பு மாறிலி ('G')
| 6.673X10-11Nm2Kg-2
|-
|colspan=2|ஜோசப்சன் மாறிலி
| 7
|<math>K_{\mathrm{J-90}} \,</math>
| லட்சிய எந்திரத்தின் பயனுறு திறன்
|4.835 979 × 10<sup>14</sup> Hz·V<sup>−1</sup>
| 1
|வரையறுக்கப்பட்டது
|-
|colspan=2|வொன் கிளிட்சிங் மாறிலி
| 8
|<math>R_{\mathrm{K-90}} \,</math>
| தனி [[வெப்பநிலை]] (அ) தனிச்சுழி
|25 812.807 Ω
| -273 =0oK
|வரையறுக்கப்பட்டது
|-
|rowspan=2 align="center"|மூல் திணிவு
| 9
|மூல் திணிவு மாறிலி
| [[பனிக்கட்டி]] உருகுதலின் மறைவெப்பம்
|<math>M_{\mathrm{u}} = M({}^{12}\mathrm{C}) / 12 \,</math>
| 3.3X105 JKg-1 வோல்ட்
|1 × 10<sup>−3</sup> kg·mol<sup>−1</sup>
|வரையறுக்கப்பட்டது
|-
|கார்பன்-12இன் மூல் திணிவு
| 10
|<math>M({}^{12}\mathrm{C}) = N_{\mathrm{A}} m({}^{12}\mathrm{C}) \,</math>
| தெளிவுறுகாட்சியின் மீச்சிறு தொலைவு
|1.2 × 10<sup>−2</sup> kg·mol<sup>−1</sup>
| 25செ.மீ (அ) 0.25 மீ
|வரையறுக்கப்பட்டது
|-
| colspan=2|புவியீர்ப்பு மாறிலி ('G')ஆர்முடுகல்
| 11
|<math>g_{\mathrm{n}} \,\!</math>
| [[எக்சு-கதிர்|எக்சு-கதிர்களின்]] அலைநீளம்
|9.806 65 m·s<sup>−2</sup>
| 1Ao 100 Ao வரை
|வரையறுக்கப்பட்டது
|-
|colspan=2|புவி வளிமண்டல அமுக்கம்
| 12
|<math> \mathrm{atm} \,</math>
| [[விநாடி]] [[ஊசல் (இயற்பியல்)|ஊசலின்]] நீளம்
|101 325 Pa
| 100 செ.மீ
|வரையறுக்கப்பட்டது
|-
| 13
| விநாடி ஊசலின் அலைவு நேரம்
| 2 விநாடி
|}
 
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]
[[பகுப்பு:அளவை முறைகள்]]
[[பகுப்பு:அளவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்_மாறிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது