"மருத்துவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
அறுவை சிகிச்சையின் மூலம் உடலிலுள்ள நலப்பிரச்சனைகளைத் தீர்க்கும் வல்லுநர்கள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் (Surgeons)ஆவர். இவர்கள் மருத்துவத்தின் பல்வேறு துணைப்பிரிவுகள் தொடர்பான அறுவை சிகிச்சைகளான நரம்பியல் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை , காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை , முக அறுவை சிகிச்சை, அழகியல் அறுவை சிகிச்சை, வாய்வழி அறுவை சிகிச்சை, மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, முதலிய பொது அறுவை சிகிச்சைகளைச் சிறப்பாக செய்பவர்களாவர்.
 
=====கதிரியக்க வல்லுனர்கள்=====
கதிரியக்கம் (எக்ஸ்-கதிர், அகச்சிவப்பு கதிர், புற ஊதாக் கதிர்) மூலம் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் கதிரியக்க மருத்துவர்கள்(Radiologists) ஆவர்.
 
3,227

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1666322" இருந்து மீள்விக்கப்பட்டது