"விறகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(காலம் கடந்த வார்ப்புரு நீக்கல்)
{{தொகுக்கப்படுகிறது}}
 
[[படிமம்:A bundle of fire wood.JPG|thumbnail|விறகுக் கட்டுகள்]]
'''விறகு''' (firewood) என்பது எரிக்கப் பயன்படும் மரத்துண்டுகளின் பெயராகும். இவை [[செங்கல்]] [[சூலை]]களிலும் [[தொழிற்சாலை]]களிலும் வீடுகளில் சமையலறைகளில் அடுப்புகளிலும் பயன்படுகின்றன. [[அடுப்பு]]களில் பயன்படுத்த அதிக சாம்பல் வராத, நன்றாக எரியக்கூடிய விறகுகளையே பயன்படுத்துவர். [[பாலை]], [[முதிரை]], [[வேம்பு]], [[வீரை]] போன்ற [[மரம்|மரங்களிலிருந்து]] செய்யப்படும் விறகுகள் குறிப்பிடத்தக்கவையாகும். சிலர் [[காடு|காடுகள்]], [[மலை|மலைகளின்]] பக்கம் சென்று அங்கு மரச் சுள்ளிகளையும் சிறு தடிகளையும் பொறுக்கி வந்து விறகாகப் பயன்படுத்துவர்.
3,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1666334" இருந்து மீள்விக்கப்பட்டது