கோச்சடையான் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 54:
 
===கதாநாயகி தீபிகா படுகோன்===
கோச்சடையான் படத்தில் முதலில் கத்ரீனா கைஃப் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தகுந்த தேதிகளை கொடுக்க முடியாததன் காரணமாக அவருக்குப் பதில் தீபிகா படுகோன் ஒப்பந்தமானார். அதே போல, ரஜினியின் தங்கை வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான சினேகாவும் நீக்கப்பட்டார் <ref>http://entertainment.oneindia.in/tamil/news/2012/sneha-rajinikanth-kochadaiyaan-130212.html</ref>. அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந்தமானாஒப்பந்தமானார். இவர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர்.
 
===கோச்சடையான் முதல் பார்வை===
படத்தின் முதல் வடிவமைப்பை இயக்குநர் சௌந்தர்யா ரஜினி மாசி 5-ம் தேதி வெளியிட்டார். இரண்டாவது வடிவமைப்பை மாசி 12-ம் தேதி வெளியிட்டார். இப்படத்தின் நிலைப்படங்கள் (stills) <ref>http://www.envazhi.com/rajinis-kochadayan-first-look/</ref> ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கோச்சடையான் ஜனவரி 2014 பொங்கல் திருநாளில் வெளியாக இருந்தது.<ref>{{cite web|url=http://tamilnews24x7.info/?p=3850 |title=கோச்சடையானுடன் என்ன தைரியத்தில் மோதுகின்றன விஜய், அஜித் படங்கள்?|publisher=TamilNews24x7|date= |accessdate=2013-11-23}}</ref> ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை. மே 9 ஆம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது; ஆனால்பின்னர் மே 23 ஆம் தேதியன்றுதான்தேதியன்று வெளியானது.
 
==இசை==
 
===வெளியீடு===
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'விக்ரமசிம்ஹா' இசை வெளியீடு மார்ச் 10ம் தேதி அன்று நடைபெற்றது.
 
===பாடல்கள்===
இப்படத்தின் தெலுங்கு மொழி பதிப்பிற்கான பாடல்களின் பட்டியல், 2014 மார்ச் மாதம் 5ம் நாள் [[டுவிட்டர்|டுவிட்டரில்]] வெளியானது.
<ref>{{cite web|url=http://entertainment.oneindia.in/tamil/news/2014/rajinikanth-kochadaiiyaan-tracklist-songs-revealed-133441.html|title= ரஜிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படப் பாடல்களின் பட்டியல் வெளியீடு.|publisher=ஒன் இந்தியா |author=நாக ரத்னா|accessdate=மார்ச் 5, 2014}}</ref>.
 
{{Infobox album
வரி 89 ⟶ 82:
| Misc =
}}
 
=== தமிழ் பதிப்பு ===
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1666492" இலிருந்து மீள்விக்கப்பட்டது