இலக்கியத்திற்கான நோபல் பரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ..
வரிசை 11:
[[Image:Sully-Prudhomme.jpg|thumb|right| 1901இல், [[சல்லி புருதோம்]] (1839–1907), [[பிரான்சு|பிரெஞ்சு]] [[கவிஞர்]] மற்றும் கட்டுரையாளர், முதன்முதலில் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றவராவார்.]]
 
'''இலக்கியத்திற்கான நோபல் பரிசு ''' (Nobel Prize in Literature, {{lang-sv|Nobelpriset i litteratur}}) [[ஆல்பிரட் நோபல்]] நிறுவிய ஐந்து [[நோபல் பரிசு]]களில் ஒன்றாகும். 1901ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் [[இலக்கியம்|இலக்கியத்தில்]] மிகச்சீரிய பணியாற்றிய எந்தவொரு நாட்டினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது..<ref name='nobelorglit'>{{cite web|url=http://nobelprize.org/nobel_prizes/literature/ |title=The Nobel Prize in Literature |accessdate=2007-10-13 | work=nobelprize.org}}</ref><ref name='swedishref'>{{cite news | author=John Sutherland | title=Ink and Spit | publisher=The Guardian | url =http://books.guardian.co.uk/review/story/0,,2189673,00.html | work =Guardian Unlimited Books |date=October 13, 2007 | pages = | accessdate = 2007-10-13 | language = }}</ref> சில நேரங்களில் குறிப்பிட்ட ஆக்கங்கள் பரிசுக்குரியனவாக சுட்டப்பட்டாலும் படைப்பாளியின் வாழ்நாள் ஆக்கங்கள் அனைத்தும் கருத்தில் கொண்டே இந்த பரிசு வழங்கப்படுகிறது.. ஓர் ஆண்டுக்குரிய பரிசினை சுவீடனின் இலக்கிய மன்றமான [[சுவீடிய அக்கடமி]] முடிவு செய்து அக்டோபர் மாத துவக்கத்தில் அறிவிக்கிறது.<ref name='swedac'>{{cite web|url=http://www.swedishacademy.org/Templates/Article0.aspx?PageID=f6b62c21-7e52-408c-86f7-7eacd9144a13 | title=The Nobel Prize in Literature | accessdate=2007-10-13 |publisher=[[Swedish Academy]]}}</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இலக்கியத்திற்கான_நோபல்_பரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது