ஏ. எஸ். ஏ. சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
}}
 
'''ஏ. எஸ். ஏ. சாமி''' (A. S. A. Sami) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். பில்ஹணன் எனும் நாடகத்தின் மூலம் தமிழ் நாடக இயக்குநராக ஏ. எஸ். ஏ சாமி அறிமுகமானார். இந்த நாடகத்தை ஜீபிடர் சோமு திரைப்படமாக தயாரித்தார். படம் மிகுந்த வெற்றி பெற்றது. அதன்பின் வால்மீகி, [[ஸ்ரீ முருகன் (திரைப்படம்)|ஸ்ரீ முருகன்]] போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். ஸ்ரீ முருகன் படத்தை இவரே இயக்கவும் செய்தார். ராஜகுமாரி என்னும் திரைப்படத்தில் [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரைக்]] கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். [[அபிமன்யு (திரைப்படம்)|அபிமன்யு]] திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமும், 1953-இல் வெளிவந்த மருமகன் திரைப்படத்திற்கு வசனமும் எழுதினார். பின் நீதிபதி, கற்புக்கரசி போன்ற படங்களுக்கு இவர் கதை வசனம் எழுதிகொண்டிருந்தபோதுஎழுதிக்கொண்டிருந்தபோது கற்புக்கரசி திரைப்படத்தின் இயக்குநர் காலமானதால் அத்திரைப்படத்தினை இயக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவர் இயக்கத்தில் வெளிவந்த வேறு சில திரைப்படங்கள் தங்கப்பதுமை, அரசிளங்குமாரி, ஆனந்த ஜோதி ஆகியன.
 
==இயக்கிய திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._எஸ்._ஏ._சாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது