மருத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{Infobox Occupation
| name= மருத்துவர்
வரி 152 ⟶ 151:
====நோயெதிர்ப்புசக்திசார் மருத்துவர்கள்====
நோயெதிர்ப்புசக்திசார் மருத்துவர்கள் (Immunologists), அனைத்து உயிரினங்களிலும் நோயெதிர்ப்பு சக்தியின் அனைத்து அம்சங்களையும் ஆய்ந்து, நோய் எதிர்ப்பு சிகிச்சை குறைவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர் .
[[படிமம்:Typhoid inoculation2.jpg தைபாய்டு தடுப்பூசியிடல்(1943)]]
 
====தொற்று நோய் நிபுணர்கள்====
தொற்று நோய் நிபுணர்கள் (Infectious Disease Specialists), வைரசுகள், பாக்டீரியங்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படும் நோய்களை ஆராய்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர். இந்த மருத்துவர்கள் கிருமிகளின் திறத்தை ஆய்ந்து அதற்கான சரியான மாற்று நுண்ணுயிர்க் கொல்லியை வழங்குகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது