நிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி Robot: af:Maan is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 6:
| குறியீடு = [[படிமம்:Moon symbol decrescent.svg|25px|நிலவின் குறியீடு]]
| படிமம் = [[படிமம்:Full Moon Luc Viatour.jpg|280px|alt=இரவில் முழு நிலவின் தோற்றம். It is patterned with a mix of light-tone regions and darker, irregular blotches, and scattered with varying sizes of impact craters, circles surrounded by out-thrown rays of bright ejecta.|முழு நிலவின் தோற்றம்]]
| பட விளக்கம் = [[புவி]]யின் அரைக்கோளத்திலிருந்து காணும் [[முழு நிலவு|முழு நிலநிலவின்]]வின் தோற்றம்
| சிறும வீச்சு = 363,104 km (0.0024 [[வானியல் அலகு|AU]])
| பெரும வீச்சு = 405,696 km (0.0027 AU)
வரிசை 60:
ஆனால், நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே தான் நிலவில் காற்று இல்லை. நிலவோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்பு விசை சிறிது அதிகம். பூமியின் ஈர்ப்பு விசையில் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே சிறிதளவு காற்று உள்ளது. '''[[வியாழன்]]''' கோளின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அதன் மீது மோதுவது உண்டு.
 
== நிலவில் நீர் ==
 
நிலவில் நீரினை முதன்முதலில் இஸ்ரோவின் சந்திராயன்-1 செய்மதி நாசாவின் கருவியைப் பயன்படுத்தி கண்டறிந்தது.
வரிசை 72:
பூமி மற்றும் பிற நுண்விண்கற்களின் குறைந்த ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைப் போன்றே நிலவுப் பாறைகளின் நீரும் குறைந்த விகிதத்தைக் கொண்டிருப்பது சால் மற்றும் அவரின் குழுவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. இதனால், பூமியின் நீரும் நிலவின் நீரும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரே மாதிரியான நுண்விண்கற்களின் தாக்கத்தினால் ஏற்பட்டது என கூறலாம் என சாலின் அறிக்கை கூறுகிறது.<ref>[http://www.latimes.com/news/science/la-sci-moon-water-20130510,0,3895364.story Moon's water may have come from Earth-bound meteorites], லாஸ் ஏஞ்சலிசு டைம்சு, மே 9, 2013</ref>
 
== உசாத்துணை ==
{{Reflist}}
 
[[பகுப்பு:துணைக்கோள்கள்]]
[[பகுப்பு:புவி]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
 
{{Link FA|af}}
"https://ta.wikipedia.org/wiki/நிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது