மல்தோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: af:Moldowa is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (தானியங்கி: 188 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d...)
சி (Robot: af:Moldowa is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
|cctld = [[.md]]
|calling_code = 373
|footnote1 = [[மோல்தோவ மொழி|மல்தோவிய மொழி]] பொதுவாக [[ருமேனிய மொழி]]யின் மாற்றுப் பெயராகும். ([[கோகோஸ் மொழி]] மற்றும் [[ரஷ்ய மொழி]] ஆகியன [[கோகோசியா|கோகோசிய தன்னாட்சிப் பகுதிபகுதியின்]]யின் ஆட்சி மொழிகளாகும்).
|footnote2 = 2004 [[மக்கள் தொகை]]க் கணக்கெடுப்பு[http://www.statistica.md/recensamint.php?lang=ro National Bureau of Statistics].
|footnote3 = 2005 [[ஐநா]] தரவுப்படி
}}
'''மல்தோவா குடியரசு''' (''Republica Moldova'') [[கிழக்கு ஐரோப்பா]]வில் நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இதன் மேற்கே [[ருமேனியா]]வும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் [[உக்ரேன்|உக்ரேனும்]] அமைந்துள்ளன. [[1812]]இல் இது [[ரஷ்யா|உருசியப்உருசியப்ப்]]ப் பேரரசுடன் இணைக்கப்பட்டு, உருசியாவின் வீழ்ச்சியின் பின்னர் [[1918]]இல் ருமேனியாவுடன் இணைக்கப்பட்டது. [[1940]] இல் [[சோவியத்]] ஆக்கிரமிப்பு மற்றும் [[இரண்டாம் உலகப் போர்]] ஆகியவற்றின் பின்னர் இது [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] கீழ் மல்தோவிய சோவியத் சோசலிசக் குடியரசு ஆகியது. [[பனிப்போர்]] முடிவில் [[சோவியத் ஒன்றியம்]] கலைக்கப்பட்டபோது [[ஆகஸ்ட் 27]], [[1991]] இல் இந்நாடு முழுமையாக விடுதலை பெற்றது.
 
மல்தோவா ஒரு நாடாளுமன்ற [[மக்களாட்சி|சனநாயக]] நாடாகும். நாட்டின் தலைவராக சனாதிபதியும் அரசுத் தலைவராக தலைமை அமைச்சரும் உள்ளனர். விடுதலை பெற்ற நாளிலிருந்து மல்தோவா ஒரு நடுநிலை நாடாக விளங்கி வருகிறது.
[[பகுப்பு:முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்]]
[[பகுப்பு:மல்டோவா]]
 
{{Link FA|af}}
44,472

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667007" இருந்து மீள்விக்கப்பட்டது