"பூனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

965 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: af:Kat is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (Robot: af:Kat is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
| author = [[Integrated Taxonomic Information System|ITIS]]}}</ref><br />''Felis silvestris catus''</small>
}}
'''பூனை''' [[பாலூட்டி]] இனத்தைச் சேர்ந்த ஒரு [[ஊனுண்ணி]] ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் [[சைவ உணவு|சைவ உணவைஉணவையும்]]யும் உண்கின்றன.
பூனைகள் பண்டைய [[எகிப்து|எகிப்திஎகிப்தில்]]ல் வழிபாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால்,அவைகளை பொதுவாக வீட்டில் வளர்க்கப்பட்டு வணங்கினர்.பூனைகள் இறந்தால் அதற்கும் [[பிரமிடு|பிரமிடுகள்]]கள் கட்டி, சில எலிகளையும் பாடம் செய்து எகிப்தியர்கள் புதைத்துள்ளனர்.அரசர்களுடன் அவர்களது பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டது.
 
== உடற்கூறியல் ==
 
பூனைகள் பொதுவாக 2.5 லிருந்து 7 [[கிலோகிராம்]] வரை (5.5–16 [[இறாத்தல்]]) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும்.
பூனைகள் இரு மாதங்கள் வரை தமது குட்டிகளை சுமக்கும். ஒரு பூனை தமது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும்.
== பூனை வளர்ப்பு ==
==பூனை வளர்ப்பு==
பூனைகள் 10,000 ஆண்டுகளாக மனிதனால் பழக்கப்படுத்தப்படுவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஆப்ரிக்கர்களே பூனைகளை பழக்கப்படுத்தினர். ஆரம்பத்தில் எலிகள் உண்பதற்காகவே பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டன. பின்னர் அவை மனிதனுடன் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
 
பூனைகள் அதிகம் விளையாடும் திறன் பெற்றவை. அவை விளையாடுவதே அவற்றை வேட்டைகாரர்களாக மாற்றுகிறது.
 
== பழகும் முறை ==
==பழகும் முறை==
பூனைகள் வெகுவாக மனிதனிடம் பழகக்கூடியவை. தனது அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசி தெரியப்படுத்தும். பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்து கொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து படுத்துக் கொள்வதும் உண்டு.
 
== வகைகள் ==
==வகைகள்==
பூனைகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை காட்டுப்பூனை, மற்றும் வீட்டுப்பூனையாகும்.
காட்டுப்பூனை என்பது மாமிசம் மட்டுமே உண்ணும். வீட்டில் வளர்க்கப்படும் வீட்டுப்பூனையானது சைவ உணவையும் உண்ணும்.
பொதுவாக அனைத்து ஆண் பூனைகளும் டாம் என்று அழைக்கப்படுகின்றன, அனைத்து பெண் பூனைகளும் ராணி என்று அழைக்கப்படுகின்றன. பூனை குட்டிகள் கிட்டன், கிட்டி, புசிகேட் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
 
== சுத்தம் ==
[[Fileபடிமம்:Cat tongue macro.jpg|thumb|பூனையின் நாக்கில் இருக்கும் மொட்டுக்கள் தன்சுத்தம் செய்ய உதவுகின்றன.]]
பூனைகள் மிகுந்த தன்சுத்தம் உடயவையாகும். பூனைகள் தனது ரோமங்களை நக்கி முழுமையாக சுத்தம் செய்யும். சுத்தம் செய்யும் போது நாக்கில் ஒட்டிக் கொண்டு வரும் ரோம்ங்களை பந்து போல் வாயில் எடுக்கும் திறன் பெற்றவை பூனைகளாகும்.
<gallery>
</gallery>
 
== உணவு ==
==உணவு==
பூனைகள் மாமிசப் பட்சிகளாகும். வீட்டில் உள்ள பூனைகளுக்கு உணவு சரியான விகிதாச்சாரத்தில் கிடைக்கப் பெற வேண்டும். நாய்கள் உண்ணும் உணவை பூனைகள் சாப்பிடுமேயானால் அதன் பார்வை குறைபடும்.
 
== புகழ் பெற்றவர்களின் பூனைகள் ==
* நபிகள் நாயகம் பூனைகளை வளர்த்து வந்தார்.
* போப் xvi பெனிடிக் பூனையை தன் சகோதரன் போல் வளர்த்துள்ளார்.
* எர்லைட் ஹெர்மிங்வே என்னும் அமெரிக்க கவிஞர் மரபணு குறைபாடுடைய பூனைகளை வள்ர்த்துள்ளார்.அதனால் மரபணு குறைபாடுடைய பூனைகளுக்கு ஹெர்மிங்வே பூனைகள் என்று கூறுவது வழக்கம் ஆனது.
* முன்னால் அமெரிக்க ஜனாதிபதியான பில்கின்டன் சாக்ஸ் என்று ஒரு பூனை வளர்த்து வந்தார்.ஜனாதிபதியின் பிரத்தியேக அறை,
பத்திரிக்கையாளர் அறை என எங்கு செல்லும் வசதியையும் அது பெற்றிருந்தது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
{{Spoken Wikipedia-3|2007-05-13|En-Cat_(part_1).ogg|En-Cat_(part_2).ogg|En-Cat_(part_3).ogg|}}
* {{Wiktionary-inline|cat|kitty|meow}}
* {{Wikispecies-inline|Felis sylvestris catus|Cat}}
* {{Commons-inline|Felis silvestris catus|Cat}}
* {{Wikiquote-inline}}
* {{Cite Americana|wstitle=Cat, Domestic, The |short=x}}
* [http://brainmaps.org/index.php?p=speciesdata&species=felis-catus High-Resolution Images of the Cat Brain]
* [http://www.biodiversitylibrary.org/name/Felis_catus Biodiversity Heritage Library bibliography] for ''Felis catus''
* [http://www.catpert.com/ Catpert. The Cat Expert]&nbsp;– Cat articles
* View the [http://www.ensembl.org/Felis_catus/Info/Index/ cat genome] in [[Ensembl]]
{{stub}}
 
[[பகுப்பு:பாலூட்டிகள்]]
[[பகுப்பு:பூனைப் பேரினம்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
 
 
{{stub}}
 
{{Link FA|af}}
{{Link FA|eo}}
{{Link FA|es}}
44,078

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667016" இருந்து மீள்விக்கப்பட்டது