"வால்வெள்ளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: af:Komeet is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (Robot: af:Komeet is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
[[படிமம்:Lspn comet halley.jpg|right|250px|கருப்பகுதி இடதுபக்கமிருந்து சூரியனால் ஒளியூட்டப்பட்டுள்ளது. பல்வேறு பிரகாசமான வாயு மற்றும் தூசிச் சீறல்கள் தெரிகின்றன.'']]
'''வால்வெள்ளி''' (தூமகேது) (Comet) (தமிழக வழக்கில்:'''வால்நட்சத்திரம்''') [[சிறுகோள்|சிறுகோளை]] ஒத்த அளவுள்ள, ஒப்பீட்டளவில் சிறியதொரு விண்பொருளாகும். எனினும் இது பெரும்பாலும் பனிக்கட்டியாலானது. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, [[புளூட்டோ|புளூட்டோவையும்]]வையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வளையச் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளன. "dirty snowballs," என்று பெரும்பாலும் வர்ணிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த [[காபனீரொட்சைட்டு]], [[மெத்தேன்]] மற்றும் [[நீர்]] என்பவற்றுடன் [[தூசி]], [[கனிமம்|கனிம]] (aggregates) என்பனவும் கலந்து உருவானவை.
 
[[சூரிய நெபுலா]]க்கள் [[ஒடுக்கம்|ஒடுங்கும்ஒடுங்கும்போது]]போது மீந்துபோன கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய நெபுலாக்களின் வெளி விளிம்புகள், நீர், [[வாயு]]நிலையிலன்றித் [[திண்மம் (வடிவவியல்)|திண்ம]] [[பௌதீக நிலை|நிலைநிலையில்]]யில் இருக்கக்கூடியதாகப் போதிய அளவு [[வெப்பநிலை|குளிர்ந்த]] நிலையில் இருப்பதாக வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளை பனியால் சூழப்பட்ட [[சிறுகோள்]] என வர்ணிப்பது சரியல்ல. வால்வெள்ளிகளின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான் பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும் சூரியனை சுற்றுகின்றன. இதற்கு ஒரு உதாரணம் ஹேலியன் வால்வெள்ளியாகும். இதனை பூமியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறையே அவதானிக்கலாம்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.thamilworld.com/forum/index.php?showtopic=2920 நிலா முற்ற கட்டுரை]
<!-- The below are interlanguage links. -->
 
[[பகுப்பு:வால்வெள்ளிகள்|*]]
 
{{Link FA|af}}
{{Link FA|de}}
{{Link FA|en}}
{{Link FA|th}}
{{Link FA|vi}}
<!-- The below are interlanguage links. -->
44,105

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667017" இருந்து மீள்விக்கப்பட்டது