விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Robot: af:Ster is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 2:
''[[ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி]]யால் எடுக்கப்பட்ட, [[பால்வெளி கலக்சி]]யிலுள்ள, தனு நட்சத்திர மேகத்தின் இப் படத்தில் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் தெரிகின்றன.]]
 
'''விண்மீன்''' (Star, நாள்மீன், நட்சத்திரம், உடு) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு [[வாயு|வாயுக்களினாலும்]]க்களினாலும் [[பிளாஸ்மா|பிளாஸ்மாகளினாலும்]]களினாலும் ஆக்கப்பட்டுள்ளன.<ref name="How stas are composed?">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=They are composed largely of gas and plasma, a superheated state of matter composed of subatomic particles. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref> [[பூமி|பூமிக்கு]]க்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் [[சூரியன்]] ஆகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது [[பூமி]]யின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும். எனினும் [[சூரியன்]] பூமிக்கு மிக அண்மையில் உள்ளதால் மற்றைய விண்மீன்களைப் போலல்லாது [[வட்டம்|வட்டமான]] தட்டுப்போல் தெரிகிறதோடு மட்டுமன்றி பகலில் வெளிச்சமும் தருகிறது. [[அணுக்கரு இணைவு]] வினை நிகழும் பொழுது விண்மீன்களில் இருந்து எராளமான ஆற்றல் வெளிவிடப்படுன்றது; பொதுவாக அனைத்து விண்மீன்களும் [[ஒளி]], [[வெப்பம்]], [[புற ஊதாக் கதிர்|புற ஊதாக் கதிர்கள்]]கள், [[எக்சு-கதிர்|எக்சு ரே - கதிர்கள்]] மற்றும் வேறு பல கதிர் வீச்சுக்களை உற்பத்தி செய்கின்றன.<ref name="Producing things of stars">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=Stars are cosmic energy engines that produce heat, light, ultraviolet rays, x-rays, and other forms of radiation. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref> உடுக்களில் அதிகமாக [[ஐதரசன்|ஐதரசனும்]], [[ஹீலியம்|ஹீலியமுமே]] காணப்படுகின்றது. அங்கு [[ஐதரசன்]] [[அணுக்கரு இணைவு]] மூலம் [[ஹீலியம்|ஹீலியமாக]] மாறும் செயற்பாடு இடம்பெறும்.
 
[[அண்டம்|அண்டத்தில்]] பல பில்லியன் கணக்கான [[விண்மீன் பேரடை|விண்மீன் பேரடைகள்]]கள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு [[விண்மீன் பேரடை|விண்மீன் பேரடைகளிலும்]]களிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன.<ref name="Number of stars in space">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=No one knows how many stars exist, but the number would be staggering. Our universe likely contains more than 100 billion galaxies, and each of those galaxies may have more than 100 billion stars. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref>
 
[[சூரிய மண்டலம்|சூரிய மண்டலமண்டலத்துக்கு]]த்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் [[புரொக்சிமா செண்டோரி]] என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 [[ஒளியாண்டு]]கள் (4 இலட்சம் கோடி [[கிலோமீட்டர்]]கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் செல்லும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 [[கோடி]] கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியமான உடுக்கள் அனைத்தும் [[விண்மீன் குழாம்|உடுத்தொகுதிகளாகவும்]], கதிர்வங்களாகவும் (asterisms) குழுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மிகத் தெளிவான இரவுவானில் ஒரு மனிதனுடைய வெற்றுக்கண்ணுக்கு 600 - 3000 தென்படும். <ref name="nebulae">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=Yet on a clear, dark night Earth's sky reveals only about 3,000 stars to the naked eye. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref>
 
விண்மீன்கள் தம் வாழ்க்கையின் இறுதி நிலையை அடையும் போது [[ஹீலியம்|ஹீலியத்தை]] [[காபன்]], [[ஒட்சிசன்]] போன்ற வேறு சில [[தனிமம்|பாரிய இரசாயன மூலகங்களாக]] மாற்ற முற்படும். இதன்போது [[அணுக்கரு இணைவு]] வினை அளவுக்கு அதிகமான சக்தியை அல்லது ஆற்றலை உற்பத்தியாக்கும். ஆற்றல் அல்ல்து சக்தி விண்மீனை மிகவும் வெப்பமாக்கச் செய்யும். விண்மீன்களால் உற்பத்தி செய்யப்பட்ட சக்தி [[கதிர்வீச்சு|கதிர்வீச்சாக]] மாறிச்செல்லும். இவ்வாரு மாறிச்செல்லும் சக்தி அல்ல்து ஆற்றல் [[மின்காந்த அலைகள்|மின்காந்தக் கதிவீச்சு]] என அழைக்கப்படும்.
 
== விண்மீனின் வாழ்க்கை ==
[[Imageபடிமம்:Eagle nebula pillars.jpg|thumb|right|150px|ஹபிள் தொலைநோக்கியின் பார்வையில் “ஆக்கத்தின் தூண்கள்” - கழுகு விண்முகிலில் விண்மீன்கள் உருவாகும் இடம்]].
விண்மீன்கள் தம் வாழ்க்கையில் முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன. அவை,
# [[நெபுலா|நெபுலாவிலிருந்து முகிழ் மீன் உருவாதல்]]
வரிசை 20:
{{main|விண்மீன் படிமலர்ச்சி}}
==== விண்மீன் உருவாதல் ====
விண்மீன்களின் பிறப்பு [[விண்மீன் பேரடை|விண்மீன் பேரடைகளினால்]]களினால் அண்பத்தில் சிதற விடப்படும் பாரிய மூலக்கூற்று முகில்களில் இருந்து ஆரம்பமாகின்றது. இப்பாரிய மூலக்கூற்று முகில்கள் '''[[நெபுலா]]''' (nebulae) என அழைக்கப்படும்.<ref name="nebulae">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=The gas circles through space in cosmic dust clouds called nebulae. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref> இந்த நெபுலாக்கள் ஈர்ப்புவிசையினால் தாமாகவே நீண்டு ஒடுங்குகின்றன. அவை சிறியதாய் வந்தபின் வேகமாக சுழல்வதோடு மட்டுமன்றி வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றன. இதற்கு ''கோண உந்த அழிவின்மை'' (Conservation of angular momentum) என்பதே காரணம் ஆகும். இவ்வாறே ஒரு புதிய விண்மீன் உருவாகின்றது. ஒரு புதிய விண்மீனில் [[அழுத்தம்]] (Pressure) உருவாதலே வின்மீனுடைய வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது. இப்பருவம் '''முகிழ்மீன்''' (Protostar) என அழைகப்படுகின்றது. <ref name="Protostar">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title= In time, gravity causes these clouds to condense and collapse in on themselves. As they get smaller, the clouds spin faster because of the conservation of angular momentum—the same principle that causes a spinning skater to speed up when she pulls in her arms.Building pressures cause rising temperatures inside such a nascent star, and nuclear fusion begins when a developing young star's core temperature climbs to about 27 million degrees Fahrenheit (15 million degrees Celsius).Young stars at this stage are called protostars. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref>
 
===== நெபுலாக்கள் =====
{{main|நெபுலா}}
 
[[நெபுலா|நெபுலாக்கள்]]க்கள் பிரதானமாக [[ஐதரசன்]],[[ஈலியம்|ஹீலியம்]] முதலான வாயுக்களைக் கொண்டதாகவும், பல ஒளியாண்டுகள் நீள அகலம் கொண்டதாயுமிருக்கும்.
 
=== நிலையான விண்மீனாதல் ===
வரிசை 46:
[[கருங்குழி]]யாக மாறிய விண்கள் அண்டத்தில் குறிப்பிட்ட அளவில் அறியப்பட்டுள்ளன. [[காட்சிக்குட்பட்ட பேரண்டம்|காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில்]] தற்போதைய கருப்பு விண்மீன்கள் இருபத்தி மூன்று சதவீதம் உள்ளன. இதுவே இன்னும் 1300 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் அறுபத்தி மூன்று சதவீதமாக மாறிவிடும்.
 
== தோற்றம் ==
 
=== பிரகாசம் ===
கி.மு 150 ஆம் ஆண்டில் கிரேக்க வானியலாளரான [[ஹிப்பார்க்கஸ்]] உடுக்களின் பிரகாசத்தை வைத்து அவற்றை ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இதற்கு ''மேக்னியூட் அளவு முறை'' என்று பெயர்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
வரிசை 64:
[[பகுப்பு:வானியல்]]
 
{{Link FA|esaf}}
{{Link FA|mk}}
{{Link FA|de}}
{{Link FA|en}}
{{Link FA|es}}
{{Link FA|eu}}
{{Link FA|it}}
{{Link FA|ko}}
{{Link FA|mk}}
{{Link FA|ml}}
{{Link FA|ro}}
{{Link FA|sl}}
{{Link FA|tr}}
 
[[fi:Tähti#Kehitys]]
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது