ஆன் பொலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 62 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Robot: ar:آن بولين is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 2:
'''ஆன் பொலின்''', (1501 அல்லது 1507 – 19 மே 1536), இங்கிலாந்தின் அரசியாக 1533-யிலிருந்து 1536 வரை ஆட்சி புரிந்தார். இவர் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி]] அரசரின் இரண்டாம் மனைவி மட்டுமல்லாமல் தனது உரிமையிலே பெம்புரூக் நகரின் க்ஷத்திரபதி ஆவார். இவரின் திருமணமும் பின்னர் இவருக்கு விதிக்கப்பட்ட [[மரண தண்டனை]]யும், இங்கிலாந்து மத சீர்திருத்தத்தின் தொடக்கமாக அமைந்த [[அரசியல்]], மதக் குழப்பங்களில் இவரை முன்னிலைப்படுத்தின.
 
[[தாமஸ் பொலின்]] மற்றும் அவரது மனைவி எலிஸபத் ஹவார்டின் மகள், இவர் ஹென்றியின் கடைசி மனைவி [[கத்தரீன் பார்|கத்தரீன் பாரைபாரைவிட]]விட உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் [[பிரான்ஸ்|பிரான்ஸிலும்]] [[நெதர்லாந்து|நெதர்லாந்திலும்]] கல்வி பெற்றார். 1522-ல் இவர் இங்கிலாந்துக்கு திரும்பினார்.
 
1525ல் ஆனின் மேல் ஹென்றிக்கு விருப்பம் ஏற்பட்டது. ஆனால் ஆன் ஹென்றியின் விருப்பத்துக்கு இணங்கவில்லை, தனது அக்காவான மேரி பொலினைப் போல ஆசை நாயகியாக ஆக மறுத்தார். முதல் மனைவியான [[ஆரகானின் கத்தரீன்|ஆரகானின் கத்தரீனிடம்]] இருந்து விவாகரத்து பெற ஹென்றியின் ஆவல் அதிகரித்தது. அதன் மூலம் ஆனை திருமணம் செய்யத் தடை இருக்காது என அவர் எண்ணினார்.
வரிசை 16:
 
[[பகுப்பு:இங்கிலாந்தின் அரசர்கள்]]
 
{{Link FA|ar}}
"https://ta.wikipedia.org/wiki/ஆன்_பொலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது