"உதுமானியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: ar:الدولة العثمانية is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (Robot: ar:الدولة العثمانية is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
|footnotes = <Big><center>'''உதுமானியப் பேரரசின் காலக்கோடு'''</center></Big>
}}
'''உதுமானியப் பேரரசு''' (ஒட்டோமான் பேரரசு, ''Ottoman Empire'', 1299–1922, [[துருக்கி மொழி|துருக்கி]]: ''Osmanlı Devleti'' அல்லது ''Osmanlı İmparatorluğu'') என்பது [[துருக்கி]]யர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும். இது ''துருக்கியப் பேரரசு'' எனவும் அழைக்கப்படுகிறது.இப்பேரரசு கி.பி. 1299இல் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த உஸ்மான் பே தலமையின் கீழ் வட-மேற்கு [[அனத்தோலியா|அனத்தோலியாவில்]]வில் உருவாக்கப்பட்டது.[[கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி|கொன்ஸ்தான்து நோபில்]] நகரம் சுல்தான் [[இரண்டாம் முகமது|இரண்டாம் முஹம்மத்தால்]] கி.பி.1453இல் கைப்பற்றப்பட்டதன் பின்னர் ஒட்டோமன் இராச்சியம்,பேரரசாக மாற்றப்பட்டது.<ref>The A to Z of the Ottoman Empire, by Selcuk Aksin Somel, 2010, p.179</ref><ref>The Ottoman Empire, 1700-1922, Donald Quataert, 2005, p.4</ref><ref>The Grove Encyclopedia of Islamic Art and Architecture: Delhi to Mosque, Jonathan M. Bloom, Sheila Blair, 2009. p.82</ref>
 
இப்பேரரசு உச்ச கட்டத்தில் இருந்த போது ([[16ம் நூற்றாண்டு|16ம்]] – [[17ம் நூற்றாண்டு|17ம்]] நூற்றாண்டுகளில்), இப்பேரரசின் ஆட்சி தென்கிழக்கு [[ஐரோப்பா]], [[மத்திய கிழக்கு]], மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் [[மேற்கு|மேற்கே]] [[ஜிப்ரால்ட்டர் நீரிணை]] முதல் கிழக்கே [[கஸ்பியன் கடல்]] மற்றும் [[பாரசீக வளைகுடா]], [[ஆஸ்திரியா]], [[சிலவாக்கியா]], [[உக்ரேன்|உக்ரேனின்]] பல பகுதிகள், [[சூடான்]], [[எரித்திரியா]], தெற்கே [[சோமாலியா]] மற்றும் [[யேமன்]] வரை பரவியிருந்தது. உதுமானியப் பேரரசு மொத்தம் 29 மாகாணங்களைக் கொண்டிருந்தது.
 
== பெயர் ==
உதுமானிய துருக்கிய மொழியில்,பேரரசு என்பது தெவ்லெத்-இ-அலிய்யி-யீ உஸ்மானிய்யி (دَوْلَتِ عَلِيّه عُثمَانِیّه)அல்லது மாற்றீடாக உஸ்மான்லி தெவ்லெத் (عثمانلى دولتى)என்ற பதத்தால் குறிப்பிடப்படுகின்றது.[[துருக்கி மொழி|நவீன துருக்கி மொழியில்]] இது 'Osmanlı Devleti or Osmanlı İmparatorluğu' என்பதால் அறியப்படுகின்றது. சில மேற்கத்தைய கணக்குகளில், "ஒட்டோமன்" மற்றும் "துருக்கி" என்ற இரு பெயர்களும் உள்மாற்றீடாக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன.இரட்டையாக எழுதும்
இம்முறை 1920-1923 காலப்பகுதயில்,[[அங்காரா]] நகரை தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட துருக்கியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன்,அன்றிலிருந்து [[துருக்கி]](Turkey)என்ற தனித்த சொல் உத்தியோகபுர்வ வழங்கப்பட்டு வருகின்றது.
 
== வரலாறு ==
=== எழுச்சி(1299-1453) ===
[[Fileபடிமம்:Battle of Nicopolis.jpg|thumb|left| நிகோபொலிஸ் போர், 1396. 1523இல் வரையப்பட்டது]]
துருக்கிய செல்ஜூக்ரும் சுல்தான் ஆட்சியின் வீழ்ச்சியின் பின்னர்,கி.பி.1300இல் உதுமானியர்களின் முன்னோடிகள் வாழந்த [[அனத்தோலியா]] பகுதியானது ஒரு சீறற்ற சுதந்திரப்பிரதேசமாகப் பிரிந்ததுடன், பல துருக்கிய மாநிலங்கள் காஸி குடியரசுகள்(Ghazi emirates)என அழைக்கபடலாயின.இதில் ஒரு காஸி குடியரசு முதலாம் உஸ்மானால்(1258<ref name="Osmanli700">{{cite web |title=The Sultans: Osman Gazi |url=http://www.theottomans.org/english/family/osman.asp |publisher=TheOttomans.org |accessdate=13 December 2010}}</ref> –1326) நிர்வகிக்கப்பட்டது.உஸ்மான் என்ற பெயரிலிருந்து ஒட்டோமன் என்ற பெயர் பெறப்பட்டது.முதலாம் உஸ்மான்,துருக்கியக் குடியிருப்புக்களை [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசின்]] (Byzantine Empire) முனைப்பகுதியை நோக்கி விரிவுபடுத்தினார்.
 
பல்கேன் மீதான துருக்கிய ஆட்சியின் விரிவாக்கமானது,[[கொன்ஸ்டண்டினோப்பிள்]] நகரை கைப்பற்றும் மூலோபாய நோக்கத்திற்கு காரணமாக அமைந்தது.
 
=== வளர்ச்சி (1453–1683) ===
[[உதுமானிய பேரரசின் வளர்ச்சி]]
 
=== விரிவாக்கம் மற்றும் உச்சநிலை(1453–1566) ===
இரண்டாம் முராத்தின் மகனான [[இரண்டாம் முகமது|இரண்டாம் முகம்மத்]] ஆடசிப்பிரதேசத்தையும், இராணுவத்தையும் மறுசீரமைத்ததுடன்,29 மே 1453 அன்று [[கொன்ஸ்டண்டினோப்பிள்]] நகரை கைப்பற்றினார்.உதுமானிய அரசாங்தத்தை ஏற்றுக்கொண்டதற்கு பரிமாற்றாக மரபுவழி தேவாலயங்களை அதன் நிலங்களில் தன்னாட்சியாக இயங்குவதற்கு [[இரண்டாம் முகமது|இரண்டாம் முகம்மத்]] அனுமதி வழங்கினார்.ஏனெனில்,ஐரோப்பிய ஆட்சி மாநிலங்களுக்கு மற்றும் இறுதி பிஸன்டைன் இராச்சியத்துக்கும் (Byzantine Empire) இடையே மோசமான உறவு நிழவிவந்நது. பெரும்பான்மையான மரபுவழி மக்கள் வெனேடியன் அரசை விடவும் விருப்பத்துடன் உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டார்கள்.<ref name="books.google">{{cite book|last=Stone|first=Norman|editor=Mark Erickson, Ljubica Erickson|title=Russia War, Peace And Diplomacy: Essays in Honour of John Erickson|url=http://books.google.com/books?id=xM9wQgAACAAJ|accessdate=11 February 2013|year=2005|publisher=Weidenfeld & Nicolson|isbn=978-0-297-84913-1|page=94|chapter=Turkey in the Russian Mirror}}</ref>
 
சுல்தான் முதலாம் ஸலீம்(1512–1520) பாரசீகத்தின் சபாவித் வம்ச ஆட்சியாளர் ஷா இசுமாயிலை சால்டிரன் யுத்தத்தில் தோல்வியடையச்செய்து உதுமானியப் பேரரசின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை விரிவுபடுத்தினார்.<ref>{{cite journal |last=Savory |first=R. M.|title = The Principal Offices of the Ṣafawid State during the Reign of Ismā'īl I (907-30/1501-24)|journal = Bulletin of the School of Oriental and African Studies, University of London|volume = 23 |issue=1 |pages=91–105 |year=1960|doi = 10.1017/S0041977X00149006 |jstor=609888 |ref=harv}}</ref>முதலாம் ஸலீம் உதுமானிய அரசாங்கத்தை எகிப்தில் நிறுவியதுடன்,கடற்படை ஒன்றை உருவாக்கி [[செங்கடல்|செங்கடலில்]] நிலைநிறுத்தினார்.உதுமானியப் பேரரசின் இந்த விரிவாக்கத்திற்குப் பின்னர் பிராந்தியத்தில் பலம்மிக்க பேரரசு என்ற போட்டித்தன்மை [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேய]] பேரரசுக்கும்,உதுமானியப் பேரரசுக்கும் இடையில் ஆரம்பித்தது.<ref>{{cite journal |last=Hess |first=Andrew C.|title = The Ottoman Conquest of Egypt (1517) and the Beginning of the Sixteenth-Century World War|journal = International Journal of Middle East Studies|volume = 4 |issue=1 |pages=55–76 |month=January |year=1973|jstor = 162225 |doi=10.1017/S0020743800027276 |ref=harv}}</ref>
 
[[Fileபடிமம்:1526 - Battle of Mohács.jpg|thumb|180px|முஹாக்ஸ் போர், 1526]]
[[முதலாம் சுலைமான்]](1520-1566) 1521இல் [[பெல்கிறேட்]] நகரை கைப்பற்றினார்,[[ஹங்கேரி]] பேரரசின் மத்திய மற்றும் வட பகுதிகள் உதுமானிய-ஹங்கேரி போரில் வெற்றி கொள்ளப்பட்டது.<ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/276730/Hungary/214181/History#ref=ref411152 |title=Origins of the Magyars |work=Hungary |publisher=Britannica Online Encyclopedia |accessdate=26 August 2010}}</ref>1526 இல் வரலாற்று முக்கியத்துவம்மிக்க முஹாக்ஸ் போரில் வெற்றிபெற்றதன் பின்னர்,இன்றைய ஹங்கேரி(மேற்குப் பகுதி தவிர்ந்த) மற்றும் ஏனைய மத்திய ஐரோப்பா நிலப்பகுதிகளில் உதுமானிய ஆட்சி நிறுவப்பட்டது.
 
[[பகுப்பு:இசுலாமியப் பேரரசுகள்]]
 
{{Link FA|ar}}
 
 
 
{{Link FA|ja}}
{{Link FA|lv}}
 
[[ml:ഓട്ടൊമന്‍ സാമ്രാജ്യം]]
44,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667114" இருந்து மீள்விக்கப்பட்டது